36 வயசு ஜோதிகாவின் கெடுபிடி!

Bookmark and Share

36 வயசு ஜோதிகாவின் கெடுபிடி!

சூர்யாவைத் திருமணம் செய்து கொண்டு நடிப்புக்கு முழுக்குப் போட்ட ஜோதிகா இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாகி.... சுமார் 8 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்திருக்கிறார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிக்க வந்ததாலும்...சூர்யாவின் மனைவி என்பதாலும் தமிழ் மீடியாக்கள் ஜோதிகாவை பேட்டி எடுக்க போட்டி போட்டு வருகின்றன. தமிழில் பிஸியான கதாநாயகியாக இருந்த காலத்திலேயே தமிழ் மீடியாக்களிடம் நெருங்காமலே இருந்தார் ஜோதிகா.

அம்மா நடிகையாய் மீண்டும் நடிக்க வந்துள்ள நிலையிலும் ஜோதிகாவிடம் அதே குணம் தான் இருக்கிறது. அவர் இன்னும் மாறவே இல்லை. இரண்டு தமிழ்ப்பத்திரிகைகள் தவிர வேறு யாருக்கும் பேட்டி தர மாட்டேன் என்று சொல்லிவிட்டாராம்.

அவரது பி.ஆர்.ஓ. கெஞ்சிக் கேட்டும் நோ சொல்லிவிட்டாராம். அதேபோல் இரண்டு சேனல்களுக்கு மட்டுமே பேட்டி கொடுப்பேன் அதற்கு மேல் என்னை தொந்தரவு செய்யக் கூடாது என்றும் பி.ஆர்.ஓ.விடம் கண்டிஷனாக சொல்லிவிட்டாராம்.

ஜோதிகாவின் கெடுபிடி இப்படி இருக்க, அவர் நடித்த 36 வயதினிலே படத்தைத் தயாரித்துள்ள சூர்யாவோ படத்தைப் பற்றியும்... ஜோதிகா பற்றியும் வாய் வலிக்க பேசிக்கொண்டிருக்கிறார்.


Post your comment





Related News
அடேங்கப்பா சூர்யா, ஜோதிகா மகளா இது - வியக்க வைக்கும் அழகிய புகைப்படம் உள்ளே.!
இசைத்துறையில் காலடி பதித்த சூர்யா- இசையமைப்பாளராகவா? இல்லை?
ஜோதிகாவுக்கு பைக் ஓட்ட கற்றுத்தரும் சூர்யா – வைரலாகும் புகைப்படங்கள்!
ஜோதிகாவை மாற்றிய 36 வயதினிலே படம்!
புதிய சகாப்தம் படைப்பாரா ஜோதிகா?
வெளிநாட்டுப் பயணத்தை ரத்து செய்த ஜோதிகா
என்னுடைய உலகமே சூர்யா தான் - ஜோதிகா பேச்சு!
ஜோதிகா நடித்த படத்தை 100 நாட்கள் ஓட்ட சூர்யா திட்டம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions