விஜய்61-ல் இருந்து விலகிவிட்டாரா ஜோதிகா? அதிர்ச்சி தகவல்

Bookmark and Share

விஜய்61-ல் இருந்து விலகிவிட்டாரா ஜோதிகா? அதிர்ச்சி தகவல்

விஜய்61'ல் ஜோதிகா உள்ளிட்ட மூன்று ஹீரோயின்கள் நடிப்பதாக கூறப்பட்டது.

தற்போது மகளிர் மட்டும் என்ற படத்தில் நடித்து வரும் அவர் விஜய் படத்தில் இருந்து விலகிவிட்டதாக தகவல்கள் பரவிவந்தது.

தன் கேரக்டருக்கு சில மாறுதல்கள் செய்யுமாறு அட்லீயிடம் ஜோதிகா கேட்டுள்ளாராம், அதை செய்தால் தான் படத்தில் நடிப்பேன் என உறுதியாக கூறிவிட்டாராம்.

அதனால் இயக்குனர் தற்போது ஜோதிகாவிற்கு பதிலாக வேறொரு ஹீரோயினை நடிக்கவைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளாராம்.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions