ஜோதிலக்ஷ்மி படத்தின் பர்ஸ்ட் லுக்

Bookmark and Share

ஜோதிலக்ஷ்மி படத்தின் பர்ஸ்ட் லுக்

டோலிவுட்டில் டெம்பர் எனும் வெற்றி படத்தை கொடுத்த இயக்குநர் பூரி ஜெகநாத் அப்படத்தைத் தொடர்ந்து பெண்னை மையப்படுத்திய ஜோதிலக்ஷ்மி என்ற படத்தை இயக்கி வந்தார்.

இன்று இப்படத்தின் பஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இதுவரை நாயகர்களை மையப்படுத்திய கதையில் தனது வெற்றிப் படங்களை கொடுத்த பூரி ஜெகநாத் முதல் முறையாக நாயகியை மையப்படுத்திய கதையை இயக்கியுள்ளதால் இப்படம் குறித்த எதிர்பார்ப்பு டோலிவுட்டில் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.

நடிகை சார்மி இப்படத்தில் விலை மாதுவாக முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இசையமைப்பாளர் சுனில் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். தயாரிப்பாளர் கல்யாண் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப்படம் மே மாத இறுதியில் திரைக்கு வரும் என தெரிகின்றது. 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions