ஹீரோவாக அவதாரம் எடுக்கும் கே.பாலச்சந்தரின் மகன்

Bookmark and Share

ஹீரோவாக அவதாரம் எடுக்கும் கே.பாலச்சந்தரின் மகன்

மறைந்த பழம்பெரும் இயக்குனர் சிகரம் பாலச்சந்தர், மற்றும் இயக்குனர் பாரதிராஜா இருவரும் இணைந்து நடித்து சில வருடங்களுக்கு முன்பு வெளிவந்த படம் ‘ரெட்டைச்சுழி’. இப்படத்தில் கே.பாலச்சந்திரின் மகனாக நடித்தவர் யுவராஜா. 

இவர் தற்போது புதிய படம் ஒன்றில் ஹீரோவாக அவதாரம் எடுக்கிறார். ‘கெளுத்தி’ என பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தில் நடிப்பதோடு மட்டுமில்லாமல், கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கவும் செய்கிறார் யுவராஜ். 

இவருக்கு ஜோடியாக கன்னிகா என்பவர் நடிக்கிறார். இவர்களோடு கொங்கு ராஜா, கராத்தே ராஜா, ஹலோ கந்தசாமி உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். இப்படம் முழுக்க முழுக்க அழகிய கிராமத்து யதார்த்தங்களையும், அழகிய கிராமத்து காதலையும் சொல்லும் விதமாக உருவாகி வருகிறது. 

இப்படத்திற்கு செல்வநம்பி என்பவர் இசையமைக்கிறார். அகரன் ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.கே.ஸ்கொயர் பிலிம்ஸ் சார்பில் அக்ஷகன் இப்படத்தை தயாரிக்கிறார்.


Post your comment





Related News
தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் - விஜய்யை வாழ்த்திய விஜயகாந்த்
பேட்ட படத்தில் மிசா கைதியாக ரஜினி - வைரலாகும் புகைப்படம்
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions