நடிகரும், இயக்குனருமான கே. விஸ்வநாத் அவர்களுக்கு கிடைத்த உயரிய விருது

Bookmark and Share

நடிகரும், இயக்குனருமான கே. விஸ்வநாத் அவர்களுக்கு கிடைத்த உயரிய விருது

இந்தியாவின் மிகச் சிறந்த இயக்குனர்களில் ஒருவர் கே.விஸ்வநாத். சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து, சங்கராபரணம் ஆகிய படங்களை இயக்கியவர்.

குருதிப்புனல், காக்கை சிறகினிலே, யாரடி நீ மோகினி, ராஜபாட்டை, உத்தமவில்லன் போன்ற படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

இந்திய அரசின் மிகப்பெரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விருது வழங்கும் விழா வருகிற மே 3ம் தேதி நடைபெற இருக்கிறது. ஜனாதிபதி வழங்க இருக்கும் இந்த விருதுடன் 10 லட்சம் ரூபாய் ரொக்கம் பரிசாக வழங்கப்பட இருக்கிறது.


Post your comment





Related News
ஏழை மக்களுக்கு " இணைந்த கரங்கள் " அறக்கட்டளை மூலமாக உதவிகளை செய்த பப்ளிக் ஸ்டார்.!
`டிக் டிக் டிக்' படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ஒரு அரசாங்கமே திருடுவது குற்றம்தான்: கமல்ஹாசன் டுவிட்டரில் கருத்து
கவர்ச்சி படத்தை வெளியிட்ட வித்யுலேகா
மெர்சலை பின்னுக்கு தள்ளிய தீரன், வசூல் சாதனை
சூர்யாவுக்கு கார்த்தி தான் போட்டி: தீரன் படம் பற்றி கருத்து தெரிவித்த சென்னை காவல் துணை ஆணைய‌ர்
மெர்சல் படம் குறித்து கேப்டன் விஜயகாந்த் அதிரடி கருத்து - என்ன சொல்றாரு பாருங்க.!
புதிய மைல்கல்லை கடந்த வேலைக்காரன் பாடல்! ரசிகர்கள் கொண்டாட்டம்
தீபிகா படுகோன் தலைக்கு 10 கோடி அறிவித்த பாஜக'வை சேர்ந்த தலைவர்
பிக்பாஸ் ஹரிஷ் கல்யாணின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிய யுவன்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions