மராத்தியில் ரீமேக் ஆகும் காக்கா முட்டை!

Bookmark and Share

மராத்தியில் ரீமேக் ஆகும் காக்கா முட்டை!

மிகக்குறைந்த பொருட்செலவில் தரமான கதையம்சத்தோடு கடந்த வருடம் தமிழில் வெளியாகி உலகம் முழுக்க தமிழர்களுக்கு பெருமையை தேடித்தந்த படம் காக்கா முட்டை. தேசிய விருது உட்பட இப்படம் உலகளவில் பல விருதுகளை வாரி குவித்தது.

இப்படம் மராத்தியில் தற்போது ஆஃப் டிக்கெட் எனும் பெயரில் ரீமேக் ஆகி வருகிறது. இப்படத்தை Samit Kakkad இயக்கத்தில் நானுபாய் ஜெய்சிங்கானி என்பவர் தயாரித்து வருகிறார். ஜூலை இரண்டாம் வாரத்தில் இப்படத்தை திரைக்கு கொண்டுவர படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

 


Post your comment





Related News
பாம்பே பெண்களை விட நமக்கு மரியாதை குறைவுதான்: ஐஸ்வர்யா ராஜேஷ்
மலையாள படத்தில் ‘காக்கா முட்டை’ சிறுவர்கள்
மராத்தியில் ரீமேக் ஆகும் காக்கா முட்டை!
பேயாக மாறும் காக்காமுட்டையின் அம்மா
ஆஸ்கர் போட்டியில் காக்கா முட்டைக்கு ஏமாற்றம்!
தேசிய விருது பெற்ற படம் ஆஸ்கர் விருதுக்கு தேர்வு!
ஒரு முட்டை யின் 50 சாதனை...!
காக்க முட்டை வெற்றியை பயன்படுத்தும் கிருமி
காக்கா முட்டையை தொடர்ந்து காமெடி படம் எடுக்கும் மணிகண்டன்
காக்க முட்டை பாணியில் மற்றொரு படம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions