வரிசையாக சென்னைப் படங்கள்!

Bookmark and Share

வரிசையாக சென்னைப் படங்கள்!

சென்னையின் அசல் தன்மையுடன் முதலில் வந்தபடம் என்று என் உயிர்த் தோழன் படத்தைக் கூறலாம். அடுத்து  பார்த்திபனின் புதிய பாதை அழுத்தமான படம். இடையிடையே பகுதி பகுதியாக சென்னை மொழி பேசி சென்னைப் பின்னணியில் பல  படங்கள் வந்தன.

ஆனால் அதன் அசல் தன்மையோடு அடித்தட்டு மக்களின் கதைகள் என்று  வந்தவை குறைவு. மெட்ராஸ் ஓரளவு அந்தக் குறையை போக்கியதுடன் வெற்றிப் படமாகவும் அமைந்தது. குப்பத்து சிறுவர்களின் வாழ்க்கைக் கதைதான் அண்மைப்படமான காக்கா முட்டை.

 அப்படம் தேசிய விருதுகள் உள்பட உலக அளவில் பலவிருதுகளை வாங்கிக் குவித்தது. இப்போது நிறைய சென்னைக் கதைகள் களத்தில் உள்ளன. பப்பரப்பாம் ,ஒரு குப்பைக்கதை.சௌகார்பேட்டை,காசுபணம் துட்டு என பல படங்கள் உருவாகி வருகின்றன.

ஒரு குப்பைக்கதை நிஜமாகவே ஒரு குப்பத்து அழுக்கு மனிதர்களின் கதை. கஸ்தூரிராஜாவின் காசுபணம் துட்டும் சென்னைக் கதையாகவே வருகிறது. தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணியில் வடசென்னை உருவாகவுள்ளது. இந்த வரிசையில் மேலும் பல படங்கள்  கூவம் நதிக்கரை நகரமான சென்னை மண்ணின் மணம் பரப்ப வருகின்றன.


Post your comment





Related News
பாம்பே பெண்களை விட நமக்கு மரியாதை குறைவுதான்: ஐஸ்வர்யா ராஜேஷ்
தேசிய விருதுக்கு போட்டி போட்ட தமிழ் படங்கள் - முழு விவரம் இதோ.!
சத்யா மூவிஸ் 50வது ஆண்டு விழா
எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் சன்னி லியோனின் தமிழ் ரசிகர்கள் - எதற்கு தெரியுமா?
காஞ்சனா-3 படத்தில் இருந்து ஓவியா விலகல் -அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
அஜித்துக்கு ஒருமுறையாவது இசையமைக்க வேண்டும் : பிரபல முன்னணி இசையமைப்பாளர் ஓபன்டாக்!
பண மோசடி புகார்: வேந்தர் மூவிஸ் மதன் ஜாமீன் மனு தள்ளுபடி
சி.பி.ஐ. விசாரணை கோரி மதன் பிரதமருக்கு கடிதம்
தனுஷ் நடிக்கவிருக்கும் அடுத்தடுத்த படங்கள் பற்றிய அதிரடி அறிவிப்புகள்
பாட்ஷா இரண்டாம் பாகத்தை உருவாக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறோம்! - சத்யா மூவீஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions