காக்கி சட்டையை அட்டாக் செய்த உலக கோப்பை கிரிக்கெட்!

Bookmark and Share

காக்கி சட்டையை அட்டாக் செய்த உலக கோப்பை கிரிக்கெட்!

எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான்கராத்தே என தொடர் ஹிட் படங்களை கொடுத்து வந்ததால் சிவகார்த்திகேயனின் காக்கி சட்டை படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அவர் படம் வருகிறது என்பதால் பல படங்கள் பின்வாங்கின. குறிப்பாக, சித்தார்த்கூட பெரிய ஹீரோ சிவகார்த்திகேயன் படம் வருவதால், நான் நடித்துள்ள எனக்குள் ஒருவன் படத்தை ஒரு வாரம் தாமதமாக வெளியிடுகிறோம் என்றார்.

ஆனால் அந்த அளவுக்கு சிவகார்த்திகேயனுக்கு ஒரு பெரிய இடத்தை பிடித்துக்கொடுக்கும் என்று சினிமா உலகத்தினரே கருதி வந்த காக்கி சட்டை. வெளியான முதல் நாளிலேயே ரசிகர்களின் அதிருப்திக்கு ஆளாகி விட்டது. பல ஏரியாக்களில் தியேட்டர்கள் காத்து வாங்குவதாக சொல்கிறார்கள்.இருப்பினும் அப்படக்குழுவினர், தங்களது படம் எதிர்பார்த்தபடி வசூலிக்காததற்கு காரணம் உலக கோப்பை கிரிக்கெட்தான்.

தியேட்டருக்கு வரவேண்டிய ரசிகர்கள் டிவி முன்னாடி உட்கார்ந்து விட்டார்கள். அதோடு, மார்ச் 2-ந்தேதியில் பள்ளிகளுக்கு பரீட்சை நடக்கயிருப்பதும் இந்த பாதிப்புக்கு காரணமாகி விட்டது என்கிறார்கள்.


Post your comment





Related News
காக்கி சட்டை... 50 நாளில் 50 கோடி வசூல்!
காக்கி சட்டை படத்தின் வெற்றி குறித்து லாஜிக்கான சந்தேகம்...
காசு கொட்டும் காக்கி சட்டை
காக்கி சட்டை 50 கோடி வசூல் ?
வெளிநாடுகளில் எனக்குள் ஒருவன், காக்கி சட்டை வசூல் நிலவரம்
எனக்குள் ஒருவனால் எட்டிப்பிடிக்க முடியாத காக்கி சட்டை!
வெளிநாடுகளில் கலக்கும் காக்கி சட்டை
\'காக்கி சட்டை\' ரிலீஸ் தேதி சரியா...?
காக்கி சட்டை.. வந்தாச்சு ஆன்லைன்ல திருட்டு வீடியோ
முதல் நாள் வசூலில் சாதனை படைக்குமா காக்கி சட்டை?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions