வெளிநாடுகளில் கலக்கும் காக்கி சட்டை

Bookmark and Share

வெளிநாடுகளில் கலக்கும் காக்கி சட்டை

வெளிநாடுகளிலும் காக்கி சட்டை நல்ல வசூலை பெற்று வருகிறது. யுஎஸ்ஸில் இப்படம், இந்திய மொழிப் படங்களில் பாதல்பூருக்கு அடுத்த இரண்டாவது இடத்தில் உள்ளது. முதல் மூன்று தினங்களில் 32 திரையிடல்களில் காக்கி சட்டை 35.48 லட்சங்களை வசூல் செய்துள்ளது. 

யுகே மற்றும் அயர்லாந்தில், இந்திய மொழிப் படங்களில் காக்கி சட்டை முதலிடத்தில் உள்ளது. இங்கு முதல் மூன்று தினங்களில் 35 திரையிடல்களில் 46.53 லட்சங்களை வசூலித்துள்ளது.

ஆஸ்திரேலியாவிலும் காக்கி சட்டைக்கே முதலிடம். முதல் மூன்று தினங்களில் 11 திரையிடல்களில் 27.65 லட்சங்களை வசூலித்துள்ளது. இங்கு ஷமிதாப் 4 வாரங்களில் 23.42 லட்சங்களை மட்டுமே வசூலித்துள்ளது.  

மலேசியாவிலும் காக்கி சட்டையே முதலிடம். 14 திரையிடல்களில் 82.63 லட்சங்களை தனதாக்கியுள்ளது. வெளிநாடுகளில் காக்கி சட்டை பெற்றிருக்கும் வசூல், சிவ கார்த்திகேயன் மாஸ் நடிகராக உருவாகியிருக்கிறார் என்பதற்கான உறுதியான அத்தாட்சியாக உள்ளது.


Post your comment





Related News
காக்கி சட்டை... 50 நாளில் 50 கோடி வசூல்!
காக்கி சட்டை படத்தின் வெற்றி குறித்து லாஜிக்கான சந்தேகம்...
காசு கொட்டும் காக்கி சட்டை
காக்கி சட்டை 50 கோடி வசூல் ?
வெளிநாடுகளில் எனக்குள் ஒருவன், காக்கி சட்டை வசூல் நிலவரம்
எனக்குள் ஒருவனால் எட்டிப்பிடிக்க முடியாத காக்கி சட்டை!
\'காக்கி சட்டை\' ரிலீஸ் தேதி சரியா...?
காக்கி சட்டையை அட்டாக் செய்த உலக கோப்பை கிரிக்கெட்!
காக்கி சட்டை.. வந்தாச்சு ஆன்லைன்ல திருட்டு வீடியோ
முதல் நாள் வசூலில் சாதனை படைக்குமா காக்கி சட்டை?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions