சின்னத்திரையில் நுழையும் காலா பட நடிகை!

Bookmark and Share

சின்னத்திரையில் நுழையும் காலா பட நடிகை!

சூப்பர்ஸ்டாரின் காலா படத்தில் நடித்திருந்தவர் ஹுமா குரேஷி. இவரின் நடிப்பு இதில் அதிகம் பாராட்டப்பட்டது. அதனால் தமிழில் அதிக அளவில் ரசிகர்களும் கிடைத்துள்ளனர். தற்போது பல்வேறு படங்களில் நடித்து வரும் அவர் சின்னத்திரையில் நுழைகிறார்.

இவர் India's Best Dramebaaz என்ற குழந்தைகள் பங்கேற்கும் டேலன்ட் ஷோவில் ஜட்ஜ்ஜாக வரவுள்ளார். இதுபற்றி பேட்டியளித்துள்ள ஹுமா குரேஷி "இதுவரை என் படங்களை விளம்பரப்படுத்த மட்டுமே ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு சென்றுள்ளேன், ஆனால் தற்போது ஜட்ஜாக பணியாற்றுவது வித்யாசமான அனுபவமாக, சவாலான ஒன்றாக இருக்கும் என நினைக்கிறேன்" என கூறியுள்ளார்.


Post your comment





Related News
மிக கவர்ச்சியாக நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட காலா நடிகை
விஜய் பாராட்டியதால் சந்தோஷத்தில் நடிகர் தனுஷ்..!
சிறந்த அறிமுக நாயகனாக தனுஷ்க்கு பிலிம் பேர் விருது..!
முதல் மூன்று இடத்தில் மரியான்,கடல்,ஆரம்பம்..!
சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் தங்க மீன்கள், ஹரிதாஸ் படத்திற்கு விருது..!
கர்நாடக அரசின் சிறந்த நாயகன் விருது- நடிகர் அர்ஜூனுக்கு!
ஆஸ்கர் விருது பெற வந்த போது படிக்கட்டில் தவறி விழுந்த நடிகையின் லொல்லு!
வெறும் 110/- ரூபாயில் கமலின் விஸ்வரூபம் படத்துக்கு ஆப்பு வைக்கும் கேபிள்டிவி ஆபரேட்டர்ள்!
ஹிட் கொடுக்கா விட்டாலும் நம்ம தேடிவாரங்க‌- நடிகை டாப்ஸி!
அஜித் குமாரை நேரில் சென்று நலம் விசாரித்து, புகைப்படங்கள் எடுத்துக்கொண்ட‌ ரசிகர்கள்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions