மிக கவர்ச்சியாக நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட காலா நடிகை

Bookmark and Share

மிக கவர்ச்சியாக நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட காலா நடிகை

காலா படத்தில் ரஜினியோடு நடித்ததால் பாலிவுட் நடிகை ஹுமா குரேஷிக்கு தமிழ்நாட்டிலும் அதிக ரசிகர்கள் கிடைத்துள்ளனர். இந்நிலையில் தற்போது அவர் ஜாலியாக சுற்றுலா சென்றுள்ளார். சமீபத்தில் கூட இலங்கையில் இருந்து எடுத்த ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் அவர் இன்று நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை ரசிகர்களுடன் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது ரசிகர்களை கவர்ந்து வருகிறது.


Post your comment





Related News
சின்னத்திரையில் நுழையும் காலா பட நடிகை!
நானும் பாலியல் தொல்லையை சந்தித்தேன் - ரஜினி பட நாயகி பேட்டி
‘காலா’ பட ரகசியத்தை வெளியிட்ட ஹூமாகுரேஷி
66 வயது ரஜினிக்கு ஜோடியாகும் பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியின் வயது தெரியுமா?
லண்டனில் வீடு தேடும் ஹியூமா
ஹாலிவுட் படங்களே எனது ரோல் மாடல் : ஹியூமா குரேஷி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions