காலாவை கட்டுப்படுத்துங்க - ரஞ்சித்திடம் சொன்ன ஷங்கர்?

Bookmark and Share

காலாவை கட்டுப்படுத்துங்க - ரஞ்சித்திடம் சொன்ன ஷங்கர்?

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு வித்தியாசமான படமாக கபாலி படத்தை தந்தவர் ரஞ்சித்.இப்படம் கலவையான விமர்சனங்களுக்குள்ளானாலும் வர்த்தக ரீதியாக வெற்றி பெற்றது. இப்படத்தை முடித்த கையோடு காலா படத்தையும் சூப்பர்ஸ்டாரை வைத்து இயக்கி வருகிறார்.

இப்படத்தின் புகைப்படங்கள் அடிக்கடி வந்து சமூகவலைதளங்களில் ஹிட்டடித்து வருகிறது. ஆனால் இதற்கு நடுவில் சூப்பர்ஸ்டார் நடித்துவரும் பிரமாண்ட படமான 2.0 பெரியளவில் பேசப்படாமல் இருந்து வருகிறது.

இதனால் இயக்குனர் ஷங்கர் அப்செட்டில் இருக்கிறாராம். ரஞ்சித்திடம் 2.0 படம் வெளியாகும் வரை காலா பப்ளிசிட்டியை கொஞ்சம் குறைத்துக்கொள்ளும்படி கூறியதாக தகவல்கள் பரவிவருகிறது.


Post your comment





Related News
அஜித்துக்கும் இவருக்கும் தான் முதல்வர் தகுதி இருக்கு - பிரபல இயக்குனர் அதிரடி.!
கவர்ச்சி பிகினியில் பிரபல நடிகை, இதெல்லாம் கேவலம் இல்லையாம் - புகைப்படம் உள்ளே.!
இதுவரை அஜித்திற்கு மிக குறைந்த ரேட்டிங்கை தந்த 10 படங்கள் லிஸ்ட் இதோ.!
என்னுடைய ஆரம்பமே அமர்க்களமாக அமைந்து விட்டது - பாடகி நமீதா பெருமிதம்.!
அறம் படம் குறித்து ரகசிய தகவல்களை கசிய விட்ட ஒளிப்பதிவாளர்.!
பிரியா பவானி ஷங்கருக்கு இப்படியொரு நிலையா? - வைரலாகும் புகைப்படம்.!
அசோக்கின் மரணம் நமக்கு அபாய எச்சரிக்கை மணி - தென்னிந்திய நடிகர் சங்கம்
பிறந்தநாள் அன்று ரசிகர்களுக்காக ரஜினியின் திட்டம் - துள்ளி குதிக்கும் ரசிகர்கள்.!
விஜயை இப்படி பேச கேவலமா இல்ல? - ராஜாவை வெளுத்து வாங்கிய எஸ்.ஏ.சி.!
யார் யாரை மிரட்டியது? அஜித்தா? அன்பு செழியனா? - உண்மையில் நடந்தது என்ன?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions