உச்சக்கட்ட அதிர்ச்சியில் காலா படக்குழு- யார் பார்த்த வேலை!

Bookmark and Share

உச்சக்கட்ட அதிர்ச்சியில் காலா படக்குழு- யார் பார்த்த வேலை!

சூப்பர் ஸ்டார் நடிப்பில் ஜெட் வேகத்தில் காலா படப்பிடிப்பு நடந்து வருகின்றது. இவர்கள் வேகத்தை பார்த்தால் இந்த வருட இறுதிக்குள் படம் வந்துவிடும் என்று தோன்றுகின்றது.

இந்நிலையில் இப்படத்தின் ஓப்பனிங் பாடல் சமீபத்தில் தாராவியில் எடுக்கப்பட்டது, அதை யாரோ படக்குழுவிற்கு தெரியாமல் வீடியோவாக ஒரு சில நிமிடங்கள் எடுத்து வெளியிட்டுள்ளனர்.

இது படக்குழுவிற்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது, ஏனெனில் கபாலிக்கும் இதேபோல் லீக் ஆகியது குறிப்பிடத்தக்கது.மேலும், ஒரு சிலர் ‘அட ரஜினி படம் என்றாலே கூட்டம் இருக்கும், அப்போது போனில் படம்பிடிக்காமல் இருப்பார்களா?,

அவர்கள் தான் கவனமாக இருக்க வேண்டும்’ என்று கூறுகின்றனர்.

 


Post your comment





Related News
இந்தியா முழுவதும் காலா படத்துக்கு பெரும் வரவேற்பு - ரஜினிகாந்த் பேட்டி
ரஜினியுடன் நடிக்க போட்டி போடும் நடிகைகள்
அடுத்த படத்திலும் காலா கனெக்‌ஷனை பின் பற்றும் ரஜினி
காலாவில் வில்லன், நிஜத்தில் ஹீரோ - இது தான் நானா படேகர்
சாமி-2 படத்தில் காலா கனெக்‌ஷன்
அமெரிக்க வசூலில் சாதனை படைத்த ரஜினிகாந்த்
மெர்சல், விவேகம் சாதனை முறியடித்து தன்னுடைய கபாலி பட சாதனையையே முறியடிக்க தவறிய ரஜினியின் காலா
கருப்பு சட்டை - கருப்பு வேட்டியில் தெறிக்க விட்ட ரஜினி ரசிகர்கள்
ரஜினியின் அரசியலுக்காக காலாவை எடுக்கவில்லை - பா.ரஞ்சித்
கர்நாடகாவில் காலா படம் வெளியாக எதிர்ப்பு: திரையரங்குகள் முன் கன்னட அமைப்பினர் போராட்டம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions