காலாவில் வில்லன் நானா? உண்மையை சொன்ன போலிஸ்

Bookmark and Share

 காலாவில் வில்லன் நானா? உண்மையை சொன்ன போலிஸ்

பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது காலா படத்தில் நடித்து வருகிறார். இதற்கான ஷூட்டிங் தற்போது மும்பை தாராவியில் நடந்து வருகிறது.

இதில் பல முக்கிய பிரபலங்கள் நடிக்கும் நிலையில் சிங்கம் ரிட்டர்ன்ஸ், தபாங் 2 ஆகிய படங்களில் நடித்திருந்த பங்கஜ் திரிபாதி காலா படத்தில் போலிஸ் அதிகாரியாக நடிக்கிறாராம்.

கதைப்படி பார்க்கும் போது ரஜினி ஒரு பிரபல டான். இதனால் போலிஸ் பங்கஜ் எதிரியாக இருக்கலாம் என பலருக்கு யூகங்கள் இருக்கிறது.

ஆனால் பங்கஜ் தனக்கு எதிர்மறையான ரோல் கிடையாது. மக்கள் என் வேடத்தை கண்டிப்பாக ஏற்றுக்கொள்வார்கள் என கூறியுள்ளார்.

ரஜினி நடித்த படங்களில் ரோபோ படத்தில் சிறுகாட்சிகளை மட்டுமே பார்த்தேன்.

ரஜினியின் எளிமை, அவரது குணங்கள் எல்லாம் எனக்கு பிடித்திருக்கிறது என அவர் கூறியுள்ளார்.

 

 

 


Post your comment





Related News
அஜீத்தின் "ஜி" முதல் "வடசென்னை" வரை பவன்....
காலா இத்தனை கோடி நஷ்டமா? அதிர்ச்சியை ஏற்படுத்திய விநியோகஸ்தர்
கவர்ச்சி நடிகை ஷகீலாவின் படத்தின் இணைந்த பிரபல நடிகர்!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
சின்னத்திரையில் நுழையும் காலா பட நடிகை!
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
எதிர்பார்ப்புக்கிடையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் தனுஷ்!
முக்கிய இடம் பிடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் காலா! ரசிகர்கள் கொண்டாட்டம்
ரஜினிக்கு இப்படித்தான் இருக்கும்! அதிர்ச்சியான தகவலை வெளியிட்ட பிரபல ஜோதிடர்
அஜித்தின் விசுவாசம் படத்தில் நயன்தாராவுக்கு போட்டியாக மற்றொரு நடிகை- யாரு பாருங்க








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions