பாட்ஷா படத்திற்கு பிறகு காலா படத்தில் இடம்பெறும் ஒரு காட்சி

Bookmark and Share

பாட்ஷா படத்திற்கு பிறகு காலா படத்தில் இடம்பெறும் ஒரு காட்சி

ரஜினி திரைப்பயணத்தில் அவராலும் சரி, ரசிகர்களாலும் சரி மறக்க முடியாத ஒரு படம் பாட்ஷா. ரஜினி நடிப்பு, இசை, மாஸ் திரைக்கதை என படம் அசத்தலாக இருக்கும்.இந்த படத்தில் மும்பையில் வினாயகர் சதுர்த்தி பின்னணியில் ஒரு மாஸ் காட்சி படமாக்கப்பட்டிருக்கும்.

அதேபோல் காலா படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பில் மும்பையில் வினாயகர் சதுர்த்தி பின்னணியில் படத்திற்கு மிகவும் முக்கியமான ஒரு காட்சி படமாக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வந்துள்ளது.

பா. ரஞ்சித் இயக்கும் இப்படத்தை தனுஷ் தயாரிக்க, ஹுமா குரேஷி, நானா படேகர், சமுத்திரக்கனி, சுகன்யா என பலர் நடிக்கின்றனர்.

 


Post your comment





Related News
காலாவிற்கு வாய்ஸ் கொடுக்க ஆரம்பித்த ரஜினி
விஜய்க்காக விட்டு கொடுத்த டைட்டிலில் மீண்டும் நடிக்கும் பிரபல நடிகர் - அதிரடி தகவல்.!
என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு என் மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்: நடிகர் ரஜினிகாந்த்
பாக்ஸ் ஆபிஸ் சூறாவளி தளபதி, கடைசி 8 படங்களில் இத்தனை கோடியா? ரஜினியை முந்திய விஜய்
ரஜினிக்கு வெளிப்படையாகவே ஆதரவு தெரிவித்த முன்னணி இயக்குனர்
அடுத்த சூப்பர் ஸ்டார் நிச்சயம் விஜய்தான்- புள்ளி விவரத்துடன் கூறும் தயாரிப்பாளர்
இதை விட என்ன வேண்டும், சத்தியத்தை காப்பாற்றுவேன் குரு - ஆர்த்தி அதிரடி ட்வீட்.!
ரஜினியின் கட்சியில் எனக்கு எம்.எல்.ஏ ஆசை இல்லை, ஆனால்? - ராகவா லாரன்ஸ் பரபரப்பு பேட்டி.!
“எஜமான்-2” எடுப்பேன் ; விருது விழாவில் இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் தகவல்..!
ரஜினியின் பாபா முத்திரைக்கு வந்த சிக்கல் - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions