ரஜினியுடன் இணைந்த பிரபாஸ்

Bookmark and Share

ரஜினியுடன் இணைந்த பிரபாஸ்

இந்திய சினிமாவின் ஈடு இணையில்லா நடிகர்களில் ரஜினிகாந்தும் ஒருவர். இவர் படங்களுக்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் செம்ம வரவேற்பு கிடைக்கும்.அந்த வகையில் இவர் அடுத்து ரஞ்சித் இயக்கத்தில் காலா என்ற படத்தில் நடிக்கவுள்ளார், இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் வரும் 28-ம் தேதி தொடங்கவுள்ளது.

அதேநேரத்தில் பிரபாஸ் நடிக்கும் சஹோ படமும் மும்பையில் படப்பிடிப்பு நடக்கவுள்ளது. இதனால் கண்டிப்பாக ரஜினியும், பிரபாஸும் சந்திக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகின்றது.

 


Post your comment





Related News
இட ஒதுக்கீடு குறித்து தவறான பிரச்சாரம் இங்கு உள்ளது: இயக்குனர் ரஞ்சித்
2.0, காலா- எது முதலில் வெளியாகும்?: விமான நிலையத்தில் ரஜினி கூறிய பதில்
மெர்சலுக்கே மிரண்டுட்டா எப்படி? இந்த படத்தை பார்த்தால் காலி ஆகிடுவீங்களே - பிரபல இயக்குனர் அதிரடி.!
‘காலா’ படப்பிடிப்பு அரங்கத்தில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
ரஜினியாக நடிக்கும் அரவிந்த் ஆகாஷ்
காலா படத்தில் இணைந்த மங்காத்தா நடிகர்
காலாவை கட்டுப்படுத்துங்க - ரஞ்சித்திடம் சொன்ன ஷங்கர்?
`காலா' ரஜினிக்கு மனைவியாகும் ஈஸ்வரி?
பாட்ஷா படத்திற்கு பிறகு காலா படத்தில் இடம்பெறும் ஒரு காட்சி
`காலா' படத்தில் ரஜினிக்கு இணையான வில்லன் நடிகர்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions