காலா படத்திற்கு வந்த சோதனை, பா.ரஞ்சித் கவலை - அதிர்ச்சியான ரசிகர்கள்.!

Bookmark and Share

காலா படத்திற்கு வந்த சோதனை, பா.ரஞ்சித் கவலை - அதிர்ச்சியான ரசிகர்கள்.!

சூப்பர் ஸ்ரார் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள காலா படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இன்று காலை 11 மணிக்கு வெளியாக உள்ளதாக இந்த படத்தின் டீஸர் காஞ்சிபுரத்தை சேர்ந்த ஜெயேந்திரர் சாமி மரணத்தால் நாளை தள்ளி போவதாக அறிவித்தார்.

ஆனால் தனுஷின் இந்த செயல்பாடு பா.ரஞ்சித்திற்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளதாம். இதனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

 


Post your comment





Related News
மெர்சலுக்கே மிரண்டுட்டா எப்படி? இந்த படத்தை பார்த்தால் காலி ஆகிடுவீங்களே - பிரபல இயக்குனர் அதிரடி.!
'கரிகாலன்' பெயர் ரஜினிக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் வைத்துள்ளோம்! - பா ரஞ்சித்
நாளை ரஜினி - பா. ரஞ்சித் படத்தின் முக்கிய அறிவிப்பு
ரஜினி பற்றி எல்லாம் தெரிந்தும் பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணும்னு ரஞ்சித் அடம்
ரஜினி, ரஞ்சித்தின் படம் எப்போது தொடங்குகிறது- தனுஷ் பதில்
ரஜினியை ஒருமுறைக்கு மேல் இயக்கும் 30-வது இயக்குனரான ரஞ்சித்!
தனுஷ் தயாரிப்பில் நடிக்கிறார் ரஜினி – இயக்குனர் இவரா?
பிரபல நாளிதழை வறுத்தெடுத்த ரஞ்சித்!
கபாலியில் ரஜினி வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா!
முதல்நாளில் கபாலி 250 கோடி வசூல் செய்ததா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions