காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்

Bookmark and Share

காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்

பா.ரஞ்சித் கபாலி, காலா போன்ற படங்களினால் முன்னணி இயக்குனர் என்ற நிலையை எட்டியுள்ளார். இவரது அடுத்த படம் யாருடன் என்ற கேள்வி பல நாட்களாகவே ரசிகர்களிடையே வலம் வருகிறது.

சூர்யா, விஜய், தனுஷ், சிம்பு என பல பெயர்கள் அடிப்படுகின்றன. இந்தியில் கூட ஒரு படத்தை இயக்கவுள்ளார் என்ற தகவல் வருகிறது. இந்நிலையில் அவர் தயாரித்திருக்கும் பரியேரும் பெருமாள் என்ற படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளதாம்.கயல் ஆனந்தி நடித்துள்ள இப்படத்தை இயக்குனர் ராமிடம் பணியாற்றிய மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார்.

ஷுட்டிங் முடிந்துவிட்ட நிலையில் தற்போது போஸ்ட் ப்ரோடக்‌ஷன் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. படத்தின் இசை ரஞ்சித்தின் ஆஸ்தான மியுசிக் டைரக்டர் சந்தோஷ் நாராயணன் போட்டுள்ளார்.


Post your comment





Related News
ரஜினிக்கு இப்படித்தான் இருக்கும்! அதிர்ச்சியான தகவலை வெளியிட்ட பிரபல ஜோதிடர்
மூன்று சூப்பர் ஹீரோக்கள் வெளியிட்ட '' வேட்டை நாய்'' டீசர் !
காலா படத்திற்கு வந்த சோதனை, பா.ரஞ்சித் கவலை - அதிர்ச்சியான ரசிகர்கள்.!
காலா படத்தின் பாடல் லீக் ஆனது, அதிர்ச்சியில் படக்குழு- பாடல் வரிகள் இதோ
50 நாட்கள் கடந்தும் பைரவா படைத்த மற்றொரு சாதனை
பிரபல தெலுங்கு டைரக்டர் தாசரி நாராயணராவ் ஆஸ்பத்திரியில் அனுமதி
சந்தோஷ் நாராயணனுக்கு இதுதான் முதல்முறை – பைரவா படத்தின் ஹைலைட்!
பைரவா இசை விழா நடைபெறும் இடம் குறித்த முக்கிய தகவல்!
ரஞ்சித் – சந்தோஷ் நாராயணன் கூட்டணி மீண்டும் இணைவது உறுதியானது!
பைரவாவில் விஜய்யின் ஃபேவரிட் பாடல் என்ன தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions