காலா படத்தின் பாடல் லீக் ஆனது, அதிர்ச்சியில் படக்குழு- பாடல் வரிகள் இதோ

Bookmark and Share

காலா படத்தின் பாடல் லீக் ஆனது, அதிர்ச்சியில் படக்குழு- பாடல் வரிகள் இதோ

காலா படம் முழுவதையும் இணையத்தில் பார்த்தால் கூட ஆச்சரியமில்லை. ஏனெனில் அந்த அளவிற்கு படத்தின் ஒவ்வொரு தகவலும் லீக் ஆகிக்கொண்டே இருக்கின்றது.

இவை படக்குழுவிற்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது, இன்று ஒரு படி மேலே சென்று படத்தின் பாடல் ஒன்றையே லீக் செய்துவிட்டனர்.

இந்த பாடல் நெருப்புடா ஸ்டைலில் அருண்ராஜ் காமராஜ் தான் பாடியுள்ளார், ‘ஏய்...வேட்டிய மடிச்சு கட்டி விட்டு, வெள்ள தாடிய தடவி விட்டு, முறைச்ச பார்வையில் அனலை கக்கி, அண்ணன் நடந்து வந்து தெறிக்க விட்டா காலா’ என பாடல் வரிகள் இடம்பெற்றுள்ளது.

படக்குழு இனியும் கவனமில்லாமல் இருந்தால் முன்பே சொன்னது போல் படத்தை இணையத்திலேயே பார்க்க வேண்டிய நிலை வரும்.

 


Post your comment





Related News
50 நாட்கள் கடந்தும் பைரவா படைத்த மற்றொரு சாதனை
பிரபல தெலுங்கு டைரக்டர் தாசரி நாராயணராவ் ஆஸ்பத்திரியில் அனுமதி
சந்தோஷ் நாராயணனுக்கு இதுதான் முதல்முறை – பைரவா படத்தின் ஹைலைட்!
பைரவா இசை விழா நடைபெறும் இடம் குறித்த முக்கிய தகவல்!
ரஞ்சித் – சந்தோஷ் நாராயணன் கூட்டணி மீண்டும் இணைவது உறுதியானது!
பைரவாவில் விஜய்யின் ஃபேவரிட் பாடல் என்ன தெரியுமா?
சந்தோஷ் நாராயணன் இசையில் விஜய்க்கு ஒரு நெருப்புடா பாடல்!
முதல்முறையாக சிவகார்த்திகேயனுடன் இணைந்த சந்தோஷ் நாராயணன்!
நடிகர் பசி நாராயணன் குடும்பத்திற்கு ஜெயலலிதா 10 லட்சம் நிதி உதவி!
சென்னையில் கபாலி செய்த வசூல் சாதனை இதுதான்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions