சோசியல் மீடியாவில் ரஜினியின் காலா வெளியீடு - லிங்க் உள்ளே!

Bookmark and Share

சோசியல் மீடியாவில் ரஜினியின் காலா வெளியீடு - லிங்க் உள்ளே!

"சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற மே 9 ஆம் தேதி நடைபெறவுள்ளது." சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்தவுள்ள 'காலா 'படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற மே 9 ஆம் தேதி  சென்னையில் உள்ள YMCA மைதானத்தில் ( நந்தனம் ) பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. 

காலா படத்தினை (நடிகர்/தயாரிப்பாளர்) தனுஷின் 'வுண்டர்பார் பிலிம்ஸ்' தயாரித்துள்ளது. கபாலி மற்றும் மெட்ராஸ் பட புகழ் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கி சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்.

இந்த இசைவெளியீட்டு விழாவானது நேரலையாக டுவிட்டர், பேஸ்புக், யூடியூபில் ஒளிபரப்பப்பட உள்ளது. சந்தோஷ் நாராயணன் தனது  (Dopeadelicz & RAP குழு)இசைக்குழுவினருடன் இணைந்து  காலா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நேரடி இசை நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளார்.

வுண்டர்பார் ஸ்டுடியோஸ் நிறுவனமும் அதன் டிஜிட்டல் பங்குதாரரான டிவோ (DIVO) நிறுவனமும் இணைந்து காலா படத்தின் பாடல்களையும்,இசைநிகழ்ச்சியினை நேரடியாக இணையதளங்களில் வெளியிட உள்ளனர்.


இசை வெளியீட்டு விழாவின் நேரலையை கீழ்கண்ட லிங்க்-களில் காணலாம் 

https://www.facebook.com/OfficialWunderbarFilms/

https://twitter.com/wunderbarfilms

https://www.youtube.com/wunderbarstudios


Post your comment





Related News
காலா படத்துக்கு கர்நாடகாவில் எதிர்ப்பு
‘காலா’ படத்தின் கதை இதுதான் - மனம்திறந்த படக்குழு
காலா படத்தின் பாடல்கள் மே 9ம் தேதி வெளியிடப்படும் - தனுஷ் அறிவிப்பு
காலா பட உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
காலா டீசரின் புதிய சாதனை
காலா படம் எப்படி இருக்கும்? - சென்சார் போர்டின் விமர்சனம்.!
ஒன்னு இல்ல ரெண்டு இல்ல, காலாவுக்கு சென்சாரில் இத்தனை கட்டா? - அதிர்ச்சியான ரசிகர்கள்.!
காலா படத்தின் கிளைமேக்ஸ் இது தான், புகைப்படத்துடன் இதோ
அடேங்கப்பா காலா பட நாய்க்கு இப்படியொரு மவுசா, கோடிகளுடன் கடும் போட்டி - என்னாச்சு தெரியுமா?
காலா படத்தின் டப்பிங்கை முடித்த நானா படேகர்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions