காலா படத்தில் ரஜினிகாந்த் முதன் முறையாக எடுக்கும் முயற்சி, கமல் அளவிற்கு கவருமா?

Bookmark and Share

காலா படத்தில் ரஜினிகாந்த் முதன் முறையாக எடுக்கும் முயற்சி, கமல் அளவிற்கு கவருமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ரஞ்சித் இயக்கத்தில் காலா படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு மும்பை தாராவியில் நடந்து வருவது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் இப்படத்தில் ரஜினி மும்பையில் இருந்த டான் ஒருவரின் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கிசுகிசுக்கப்படுகின்றது, அவர் திருநெல்வேலியில் இருந்து மும்பை சென்றவராம்.

அதனால், முதன் முறையாக நெல்லை தமிழ் பேசி ரஜினி நடிக்கவுள்ளாராம், இதற்கு முன் கமல் பாபநாசம் படத்தில் நெல்லை தமிழ் பேசி கலக்கியிருப்பார்.

அவரை போலவே ரஜினியும் கலக்குவரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions