காலா படம் எப்படி இருக்கும்? - சென்சார் போர்டின் விமர்சனம்.!

Bookmark and Share

காலா படம் எப்படி இருக்கும்? - சென்சார் போர்டின் விமர்சனம்.!

கபாலி படத்தை அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் பா.ரஞ்சித் இயக்கத்தில் காலா படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை தனுஷ் தன்னுடைய வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார்.

இந்த படத்தின் சென்சார் முடிவடைந்து படத்திற்கு U/A சான்றிதழ் கிடைத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது, ஆனால் படக்குழுவினர் இது குறித்து எந்த தகவலையும் வெளியிடாமல் இருந்து வந்தனர்.

இந்நிலையில் தற்போது அமெரிக்காவை சேர்ந்த பத்திரிகையாளரும் சென்சார் போர்டு உறுப்பினருமான Umair Sandhu ட்விட்டரில் காலா படம் பற்றி பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் மாஸ் என்டர்டைனர், கோலிவுட்டில் அனைத்து படங்களின் சாதனைகளையும் காலா முறியடிக்கும் என கூறியுள்ளார். மேலும் ரஜினிகாந்த்தின் நடிப்பு வழக்கம் போல செம மாசாகவும் கிளாஸாகவும் உள்ளதாக கூறியுள்ளார்


Post your comment





Related News
காலா இத்தனை கோடி நஷ்டமா? அதிர்ச்சியை ஏற்படுத்திய விநியோகஸ்தர்
காலா படத்தை கர்நாடகாவில் திரையிட எதிர்ப்பதா? - ரஜினிக்கு ஆதரவாக பா.ஜ.க. தலைவர் வாய்ஸ்
காலா பட உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
ஒன்னு இல்ல ரெண்டு இல்ல, காலாவுக்கு சென்சாரில் இத்தனை கட்டா? - அதிர்ச்சியான ரசிகர்கள்.!
காலா படத்தின் கிளைமேக்ஸ் இது தான், புகைப்படத்துடன் இதோ
அடேங்கப்பா காலா பட நாய்க்கு இப்படியொரு மவுசா, கோடிகளுடன் கடும் போட்டி - என்னாச்சு தெரியுமா?
காலா படத்தின் டப்பிங்கை முடித்த நானா படேகர்.!
ரஜினிக்கு எதிராக களமிறங்கும் 2 முன்னணி ஹீரோக்கள்
காலா படத்தின் டப்பிங் இன்று முதல் தொடக்கம்.!
‘காலா’ படப்பிடிப்பு அரங்கத்தில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions