காலா படத்தின் கிளைமேக்ஸ் இது தான், புகைப்படத்துடன் இதோ

Bookmark and Share

காலா படத்தின் கிளைமேக்ஸ் இது தான், புகைப்படத்துடன் இதோ

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இந்திய சினிமாவே ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் படம் காலா. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வந்து பிரமாண்ட வரவேற்பை பெற்றது.

அதிலும் வேங்கைய மகன் வசனம் பட்டித்தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பி வருகின்றது, இந்நிலையில் இப்படம் அடுத்த மாதம் திரைக்கு வரவிருந்தது.

ஆனால், ஒரு சில காரணங்களால் படம் ஜுன் மாதம் வரை தள்ளிப்போகும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் காலா படத்தின் கிளைமேக்ஸ் எது என்ற தகவல் வெளிவந்துள்ளது.

டீசரில் ரஜினி நெருப்பில் சண்டைப்போடுவது போல் ஒரு சில காட்சிகள் வரும், அது தான் காலா படத்தின் கிளைமேக்ஸ் காட்சியாம். இப்படத்தில் 6 சண்டைக்காட்சிகள் உள்ளதாம், இரண்டாம் பாதி முழுவதுமே ஆக்‌ஷன் காட்சிகள் நிறைய இருக்கும் என கூறப்படுகின்றது.

 


Post your comment





Related News
காலா படம் எப்படி இருக்கும்? - சென்சார் போர்டின் விமர்சனம்.!
ஒன்னு இல்ல ரெண்டு இல்ல, காலாவுக்கு சென்சாரில் இத்தனை கட்டா? - அதிர்ச்சியான ரசிகர்கள்.!
அடேங்கப்பா காலா பட நாய்க்கு இப்படியொரு மவுசா, கோடிகளுடன் கடும் போட்டி - என்னாச்சு தெரியுமா?
காலா படத்தின் டப்பிங்கை முடித்த நானா படேகர்.!
ரஜினிக்கு எதிராக களமிறங்கும் 2 முன்னணி ஹீரோக்கள்
காலா படத்தின் டப்பிங் இன்று முதல் தொடக்கம்.!
‘காலா’ படப்பிடிப்பு அரங்கத்தில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions