ஒன்னு இல்ல ரெண்டு இல்ல, காலாவுக்கு சென்சாரில் இத்தனை கட்டா? - அதிர்ச்சியான ரசிகர்கள்.!

Bookmark and Share

ஒன்னு இல்ல ரெண்டு இல்ல, காலாவுக்கு சென்சாரில் இத்தனை கட்டா? - அதிர்ச்சியான ரசிகர்கள்.!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் ஜாம்புவானாக விளங்கி வருகிறார். இவர் இறுதியாக பா.ரஞ்சித் இயக்கத்தில் காலா படத்தில் நடித்துள்ளார்.

இந்த படம் ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வர உள்ளதாக அறிவித்து இருந்தனர். ஆனால் திரையுலகில் தயாரிப்பாளர் சங்கம் ஸ்டரைக்கில் ஈடுபட்டு வருவதால் படம் ரிலீஸ் சந்தேகம் தான் என கூறப்படுகிறது.

மேலும் காலா படத்திற்கு சென்சார் சான்றிதழ் பெற தயாரிப்பாளர் சங்கம் NOC தராமல் இழுத்தடித்ததாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது காலா சென்சார் பற்றி ஒரு தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.

அதாவது காலா படத்திற்கு நேற்று சென்சார் முடிந்து விட்டதாகவும் படத்தில் கிட்டத்தட்ட 14 இடங்களில் கட் போட்டு இருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது. ஆனால் அதிகாரபூர்வமாக தகவல் ஏதும் வெளியாகவில்லை. இருப்பினும் தீயாக பரவும் இந்த தகவலால் ரசிகர்கள் அதுர்ச்சி அடைந்துள்ளனர்.


Post your comment





Related News
காலா படத்தை கர்நாடகாவில் திரையிட எதிர்ப்பதா? - ரஜினிக்கு ஆதரவாக பா.ஜ.க. தலைவர் வாய்ஸ்
காலா பட உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
காலா படம் எப்படி இருக்கும்? - சென்சார் போர்டின் விமர்சனம்.!
காலா படத்தின் கிளைமேக்ஸ் இது தான், புகைப்படத்துடன் இதோ
அடேங்கப்பா காலா பட நாய்க்கு இப்படியொரு மவுசா, கோடிகளுடன் கடும் போட்டி - என்னாச்சு தெரியுமா?
காலா படத்தின் டப்பிங்கை முடித்த நானா படேகர்.!
ரஜினிக்கு எதிராக களமிறங்கும் 2 முன்னணி ஹீரோக்கள்
காலா படத்தின் டப்பிங் இன்று முதல் தொடக்கம்.!
‘காலா’ படப்பிடிப்பு அரங்கத்தில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions