மெர்சலுக்கே மிரண்டுட்டா எப்படி? இந்த படத்தை பார்த்தால் காலி ஆகிடுவீங்களே - பிரபல இயக்குனர் அதிரடி.!

Bookmark and Share

மெர்சலுக்கே மிரண்டுட்டா எப்படி? இந்த படத்தை பார்த்தால் காலி ஆகிடுவீங்களே - பிரபல இயக்குனர் அதிரடி.!

தளபதி விஜயின் மெர்சல் படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்திற்கு மிக பெரிய ஆதரவு கிடைத்துள்ளது. மெர்சல் படத்தில் இடம் பெற்றுள்ள ஜி.எஸ்.டி தொடர்பான காட்சிகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி பிரபல கட்சியை பதற வைத்து விட்டது.

இந்நிலையில் இது குறித்து ரஜினியின் கபாலி மற்றும் காலா பட இயக்குனர் பா.ரஞ்சித் மெர்சலில் உள்ள ஒரு சில காட்சிகளுக்கு மட்டுமே பார்த்து இப்படி மிரண்டால் காலாவை பார்த்தால் அந்த பிரபல அரசியல் கட்சி காலியாகிடுமே என ஒபனாகவே கூறியுள்ளார்.

இவருடைய இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, மேலும் காலா படத்தில் அரசியல் சார்ந்த கருத்துகள் அதிகமாகே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
நடிக்க வாய்ப்பு கேட்டவரிடம் மோசடி: பவர்ஸ்டார் மீண்டும் கைதாகிறார்?
ஹன்சிகா மொத்வானி நடிக்கும் பெயரிடப்படாத திரில்லர் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்!
விஜய் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டாரா? தொடரும் சர்ச்சை, தொடங்கும் அத்தியாயம்- ஸ்பெஷல்
அடுத்த சூப்பர்ஸ்டார் சர்ச்சைக்கு பல வருடங்கள் முன்பே ரஜினி சொன்ன பதில்
ரஜினியுடன் நடிக்க போட்டி போடும் நடிகைகள்
வெளிநாடுகளிலும் காலா படத்திற்கு தடை - தொடரும் சிக்கலால் ரசிகர்கள் அதிர்ச்சி.!
ரஜினியுடன் ஜோடி சேரும் முன்னணி நடிகை
ரஜினியை இயக்குவதில் நம்பிக்கை இல்லையா? -கார்த்திக் சுப்புராஜ் பரபர பேச்சு.!
இனி ரஜினியை சூப்பர் ஸ்டார் என்று அழைக்காதீர்கள்! - பிரபலம் பரபரப்பு பேச்சு
அடுத்த முதல்வர் ரஜினி தான் - அடித்து சொல்லும் பஞ்சாங்கம் கணிப்பு.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions