கெத்தாக வெளியான சூப்பர் ஸ்டாரின் காலா டீஸர் இதோ.!

Bookmark and Share

கெத்தாக வெளியான சூப்பர் ஸ்டாரின் காலா டீஸர் இதோ.!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி உள்ள காலா படம் வரும் ஏப்ரல் 27-ம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்த படத்தை தனுஷ் தயாரித்துள்ளார்.

படத்தின் டீஸர் நேற்று (மார்ச் 1) வெளியாவதாக இருந்தது, அனால் காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் மரணத்தால் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக டீஸர் வெளியீட்டை தள்ளி வைப்பதாக தனுஷ் அறிவித்து இருந்தார்.

இந்நிலையில் தற்போது காலா படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டீசரை ரசிகர்கள் தெறிக்க விட்டு ட்ரெண்டாக்கி வருகின்றனர்.


Post your comment





Related News
இந்தியா முழுவதும் காலா படத்துக்கு பெரும் வரவேற்பு - ரஜினிகாந்த் பேட்டி
ரஜினியுடன் நடிக்க போட்டி போடும் நடிகைகள்
அடுத்த படத்திலும் காலா கனெக்‌ஷனை பின் பற்றும் ரஜினி
காலாவில் வில்லன், நிஜத்தில் ஹீரோ - இது தான் நானா படேகர்
சாமி-2 படத்தில் காலா கனெக்‌ஷன்
அமெரிக்க வசூலில் சாதனை படைத்த ரஜினிகாந்த்
மெர்சல், விவேகம் சாதனை முறியடித்து தன்னுடைய கபாலி பட சாதனையையே முறியடிக்க தவறிய ரஜினியின் காலா
கருப்பு சட்டை - கருப்பு வேட்டியில் தெறிக்க விட்ட ரஜினி ரசிகர்கள்
ரஜினியின் அரசியலுக்காக காலாவை எடுக்கவில்லை - பா.ரஞ்சித்
கர்நாடகாவில் காலா படம் வெளியாக எதிர்ப்பு: திரையரங்குகள் முன் கன்னட அமைப்பினர் போராட்டம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions