காலா டீஸர் எப்போது? அதிகாரபூர்வமாக அறிவித்த தனுஷ் - புகைப்படம் உள்ளே.!

Bookmark and Share

காலா டீஸர் எப்போது? அதிகாரபூர்வமாக அறிவித்த தனுஷ் - புகைப்படம் உள்ளே.!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் 2.O மற்றும் பா.ரஞ்சித் இயக்கத்தில் காலா என இரண்டு படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளன.

ஆனால் ஷங்கரின் படம் அடுத்த வருடத்திற்கு தள்ளி போனதாக கூறப்படுகிறது. இருந்தாலும் தனுஷ் தயாரிப்பில் உருவாகி உள்ள காலா படம் வரும் ஏப்ரலில் ரிலீஸ் ஆக உள்ளது.

இதனால் ரசிகர்கள் காலா படத்தின் டீஸர் ட்ரைலர்களை எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர், இந்நிலையில் தற்போது சூப்பர் ஸ்டாரின் காலா படத்தின் டீஸர் வரும் மார்ச் 1-ல் வெளியாகும் என தனுஷ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

 


Post your comment





Related News
இந்தியா முழுவதும் காலா படத்துக்கு பெரும் வரவேற்பு - ரஜினிகாந்த் பேட்டி
ரஜினியுடன் நடிக்க போட்டி போடும் நடிகைகள்
அடுத்த படத்திலும் காலா கனெக்‌ஷனை பின் பற்றும் ரஜினி
காலாவில் வில்லன், நிஜத்தில் ஹீரோ - இது தான் நானா படேகர்
சாமி-2 படத்தில் காலா கனெக்‌ஷன்
அமெரிக்க வசூலில் சாதனை படைத்த ரஜினிகாந்த்
மெர்சல், விவேகம் சாதனை முறியடித்து தன்னுடைய கபாலி பட சாதனையையே முறியடிக்க தவறிய ரஜினியின் காலா
கருப்பு சட்டை - கருப்பு வேட்டியில் தெறிக்க விட்ட ரஜினி ரசிகர்கள்
ரஜினியின் அரசியலுக்காக காலாவை எடுக்கவில்லை - பா.ரஞ்சித்
கர்நாடகாவில் காலா படம் வெளியாக எதிர்ப்பு: திரையரங்குகள் முன் கன்னட அமைப்பினர் போராட்டம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions