விஜய் ஆண்டனியின் காளி ரிலீஸ் தேதி அறிவிப்பு

Bookmark and Share

விஜய் ஆண்டனியின் காளி ரிலீஸ் தேதி அறிவிப்பு

விஜய் ஆண்டனி நடிப்பில் கடைசியாக வெளியான `அண்ணாதுரை' படம் ஓரளவுக்கு வரவேற்பை பெற்ற நிலையில், கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகி வந்த `காளி' படத்தில் நடித்து வந்தார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் நிறைவு பெற்றது. இதையடுத்து பின்னணி வேலைகளில் படக்குழுவினர் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர். மார்ச் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில், திரையுலகத்தினர் நடித்திய ஸ்டிரைக்கால் வெளியிட்டில் தாமதமானது. தற்போது இப்படத்தை மே 18ம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

ஆக்‌ஷன் கலந்த குடும்ப படமாக உருவாகி வரும் இந்த படத்தில் விஜய் ஆண்டனி ஜோடியாக அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத் மற்றும் அம்ரிதா நடித்துள்ளனர். யோகி பாபு, ஆர்.கே.சுரேஷ், மதுசூதன், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி இப்படத்தை தயாரித்துள்ளார்.


Post your comment





Related News
கொலைகாரனுடன் இணைந்த அர்ஜுன்
விஜய் ஆண்டனியின் அடுத்த படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
திமிர் பிடிச்சவன் விஜய் ஆண்டனி செய்யும் அசத்தலான செயல் - எதிர்ப்பரப்பில் ரசிகர்கள்.!
அடுத்த கட்டத்திற்கு முன்னேறிய காளி - படக்குழுவினர் அறிவிப்பு.!
காளி படத்தின் சுவாரஸ்ய தகவல்களை வெளியிட்ட விவேக்.!
சிம்பு, தனுஷ் நிராகரித்த கதையில் நடிக்கும் பிரபல நடிகர் - யாருனு பாருங்க.!
விஜய் ஆண்டனிக்கு முதன் முறையாக வந்த சோகம்
அண்ணாதுரை படம் குறித்து விஜய் ஆண்டனி கூறும் சுவாரஷ்ய தகவல்கள்.!
மக்களின் எதிர்பார்ப்புகளை நிச்சயம் அண்ணாதுரை பூர்த்தி செய்யும்.!
'டிராபிக் ராமசாமி' திரைப்படத்தில் விஜய் ஆண்டனி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions