காதலர் தினத்தில் காணாமல் போன காதலியை தேடும் கார்த்திகேயன்

Bookmark and Share

காதலர் தினத்தில் காணாமல் போன காதலியை தேடும் கார்த்திகேயன்

காதலர் தினத்தை இன்று உலகம் முழுவதும் உள்ள காதலர்கள் வெகு விமர்சையாக கொண்டாடி வருகிறார்கள். இன்றைய தினத்தில் காதலன் ஒவ்வொருவரும் தனது காதலிக்கு விருப்பமான பொருளை பரிசாக கொடுப்பது வழக்கம். அதேபோல், காதலியும் தன்னுடைய காதலனுக்கு விருப்பமான பொருளை பரிசாக கொடுப்பார்கள். 

இந்த வழக்கம் காலகாலமாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது காதலர் தினத்தில் காதலியை கார்த்திகேயன் தொலைத்துள்ளதாக கூறப்படுவது செய்தி அல்ல. அது புதுமுகங்கள் நடிப்பில் உருவாகிவரும் படத்தின் தலைப்புதான். ‘கார்த்திகேயனும் காணாமல்போன காதலியும்’ தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தை பாலா என்பவர் இயக்கியுள்ளார்.

டுவிங்கிள் லேப்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் மாரியப்பன், ராஜகோபால் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் தற்போது இறுதிக்கட்ட பணிகளில் இறங்கியுள்ளனர்.

காதலர் தினத்தையொட்டி இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடவுள்ளனர். விரைவில், இப்படம் குறித்த முழு தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 


Post your comment





Related News
உடனே பணக்காரனாக ஆசைப்படுகிற நாலுபேரின் கதையை சொல்லவரும் புதிய படம்
வேலைக்காரன் என்ன தான் ஆனது?
அனிருத், சிவகார்த்திகேயனுக்கு கிடைத்த விருது- கலாய்த்த சதீஷ்
தமிழ் சினிமாவின் சிறந்த திரில்லர் படம் இதுதான்- சிவகார்த்திகேயன்
தன் அடுத்தப்படத்தின் குழப்பத்திற்கு முற்று புள்ளி வைத்த சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் படத்தில் அம்மாவை மாற்றியது இதனால் தானா?சிவகார்த்திகேயன் படத்தில் அம்மாவை மாற்றியது இதனால் தானா?
சிவகார்த்திகேயனின் அடியாட்கள் ஷூட்டிங்கில் அட்டகாசம் செய்தார்களா?
சிவகார்த்திகேயன் தான் பெற்ற முதல் சம்பளத்தை என்ன செய்தார் தெரியுமா?
வளர்ந்து வரும் தொகுப்பாளரை மனம் திறந்து பாராட்டிய சிவகார்த்திகேயன்
ரஜினியின் ‘மன்னன்’ ஸ்டைலில் நடிக்கும் சிவகார்த்திகேயன்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions