காஷ்மோரா வெற்றியால் உற்சாகமடைந்த கார்த்தி!

Bookmark and Share

காஷ்மோரா வெற்றியால் உற்சாகமடைந்த கார்த்தி!

தோழா படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு கோகுல் இயக்கத்தில் கார்த்தி ஹீரோவாக நடித்திருக்கும் படம் காஷ்மோரா. இப்படத்தில் கார்த்தி முதல்முறையாக மூன்று கெட்டப்பில் நடித்துள்ளார்.

இப்படம் தீபாவளி ஸ்பெஷலாக அண்மையில் வெளியானது.இப்படத்தில் ஸ்ரீ திவ்யா மற்றும் நயன்தாரா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளார்கள். இந்நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியுள்ள இப்படம் முதல் மூன்று நாட்களில் உலகம் முழுவதும் சேர்த்து ரூ. 40 கோடி வசூல் செய்திருப்பதாக நாம் ஏற்கனவே பார்த்தோம்.

இதை தயாரிப்பு தரப்பிடம் கேட்டு தெரிந்துகொண்ட கார்த்தி மிகுந்த உற்சாகமடைந்துள்ளாராம்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions