காற்று வெளியிடை படத்திற்காக 3வது முறையாக தன் கொள்கையை உடைத்த மணிரத்னம்

Bookmark and Share

காற்று வெளியிடை படத்திற்காக 3வது முறையாக தன் கொள்கையை உடைத்த மணிரத்னம்

காற்று வெளியிடை இந்த வாரம் உலகம் முழுவதும் வெளிவருகின்றது. இப்படம் தமிழகத்தில் 350 திரையரங்கில் வர உலகம் முழுவதும் 1000 திரையரங்கில் வருகிறதாம்.

இந்நிலையில் இப்படத்தில் மணிரத்னம் ப்ளைட் சம்மந்தப்பட்ட காட்சிகளை வெளிநாடுகளில் தான் படமாக்கினாராம்.

இதோடு இவர் மூன்றாவது முறை படத்திற்காக வெளிநாடு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது, மணிரத்னம் இதுவரை எடுத்த படங்கள் அனைத்திலுமே இந்தியாவிலேயே தான் படப்பிடிப்பு நடத்தினார்.

கண்ணத்தில் முத்தமிட்டால், குரு தற்போது காற்று வெளியிடை இந்த மூன்று படங்களுக்கு மட்டுமே தன் திரைப்பயணத்தில் இவர் வெளிநாடு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் தற்போதே பல இடங்களில் முன் பதிவு இப்படத்திற்கு தொடங்கிவிட்டது. சென்னையில் காலை ஸ்பெஷல் காட்சிகளும் இப்படத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார்கள்.


Post your comment





Related News
கார்த்திக்கு இப்படி ஒரு சோதனையா? நம்பியதால் ஏற்பட்ட விளைவு
மணிரத்னம் காற்று வெளியிடை வெளிநாட்டு பாக்ஸ் ஆபிஸ் வசூல்
நமக்கு எதுக்கு வம்பு, சூப்பர்னு சொல்லிடுவோம் - வைரலாகும் காற்று வெளியிடை படத்தின் மீம்ஸ்!
காற்று வெளியிடை கற்பனையல்ல... உண்மைக் கதை! - மணிரத்னம் தரப்பு விளக்கம்
காற்று வெளியிடை 3 நாள் பிரமாண்ட வசூல்- மணிரத்னம் மேஜிக் வேலை செய்ததா?
அமெரிக்காவில் காற்று வெளியிடை வசூல் மழை- முழு விவரம்
காற்று வெளியிடை முதல் நாள் பிரமாண்ட வசூல் இதோ
காற்று வெளியிடை படம் எப்படி- சூர்யா டுவிட்டரில் கருத்து
காற்று வெளியிடை முதல் நாள் வசூல்- இதோ
நாளை வெளியாகிறது காற்று வெளியிடை- அதற்குள் படக்குழுவுக்கு இப்படி ஒரு சந்தோஷ செய்தி







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions