இது என் வாழ்நாள் கனவு.. காற்று வெளியிடை ஹீரோயின் உருக்கம்

Bookmark and Share

இது என் வாழ்நாள் கனவு.. காற்று வெளியிடை ஹீரோயின் உருக்கம்

நடிகை அதிதிராவ் ஹைதாரி தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் காற்று வெளியிடை படத்தில் நடித்துவருகிறார். கார்த்தி போர் விமான பைலட்டாக நடிக்க, அதிதிராவ் ஹைதாரி டாக்டராக நடிக்கிறார்.

"எனக்கு சிறு வயது முதலே மணிரத்னம் பிடிக்கும். அவருடன் பணியாற்றவேண்டும் என்ற வாழ்நாள் கனவு காற்று வெளியிட மூலம் நிறைவேறியுள்ளது" என அதிதிராவ் ஹைதாரி கூறியுள்ளார்.

மார்ச் மாதம் வெளியாகவுள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். ஏற்கனவே ஒரு பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அடுத்த பாடல் காதலர் தினத்தன்று வெளிவரவுள்ளது.


Post your comment





Related News
உனக்கு அறிவு இல்லையா - கார்த்தியை திட்டிய வெள்ளைக்காரன்
மணிரத்னத்தின் காற்று வெளியிடை சென்சார் தகவல்
காற்றுவெளியிடை 24 மணி நேர சாதனை என்ன தெரியுமா?
மணிரத்னம் கார்த்தியின் காற்று வெளியிடை! கேரளா ஸ்டேட்டஸ்
ரகுமானின் சாரட்டு வண்டியிலே பாடல் காப்பியா- ரசிகர்கள் அதிர்ச்சி
மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் `காற்று வெளியிடை' படத்தின் பெயர் மாற்றம்
காற்று வெளியிடை ரிலீஸ் எப்போது?
லடாக்கில் முகாமிட்ட ‘காற்று வெளியிடை’ டீம்!
18 வருடங்களுக்குப் பிறகு மணிரத்னம் செய்யும் விஷயம்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions