நமக்கு எதுக்கு வம்பு, சூப்பர்னு சொல்லிடுவோம் - வைரலாகும் காற்று வெளியிடை படத்தின் மீம்ஸ்!

Bookmark and Share

நமக்கு எதுக்கு வம்பு, சூப்பர்னு சொல்லிடுவோம் - வைரலாகும் காற்று வெளியிடை படத்தின் மீம்ஸ்!

சமூக வலைதளங்களில் ஏதாவது ஒரு விஷயம் வந்தால் அது உடனே வைரலாகி விடுகிறது. தற்போது மணிரத்னம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான காற்று வெளியிடை படம் வெளியானது.
இது குறித்து பல கருத்துகள் வெளியானது. தற்போது சமூக வலைதளங்களில் இப்படம் மட்டுமல்லாது மற்ற படங்களையும் பற்றி சிலர் விமர்சித்து வருகின்றனர்.

இதில் அவர்கள் சொல்வது :

அலைபாயுதே - பதிவு திருமணம் செய்து குடும்பம் நடத்தும் கலாச்சாரம்.

ஓ காதல் கண்மணி - Living together முறையில் சேர்ந்து வாழ்ந்து பின் திருமணம் செய்வது.

காற்று வெளியிடை - முதலில் குழந்தை பெற்றுக்கொள்ளுதல் பின் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற அட்வான்ஸ் லெவல்.

ஆஹா இதுதான் முன்னேற்றம். மணிரத்னம் படம் பற்றி குறை சொன்னால் நம்மை ரசிக்க தெரியாதவர்கள் என்று சொல்லிவிடுவார்கள்.

நமக்கு எதுக்கு தொல்லை. சூப்பர்னு சொல்லிடுவோம் என மீம்ஸ் சுற்றி வருகிறது.


Post your comment





Related News
கார்த்திக்கு இப்படி ஒரு சோதனையா? நம்பியதால் ஏற்பட்ட விளைவு
மணிரத்னம் காற்று வெளியிடை வெளிநாட்டு பாக்ஸ் ஆபிஸ் வசூல்
காற்று வெளியிடை கற்பனையல்ல... உண்மைக் கதை! - மணிரத்னம் தரப்பு விளக்கம்
காற்று வெளியிடை 3 நாள் பிரமாண்ட வசூல்- மணிரத்னம் மேஜிக் வேலை செய்ததா?
அமெரிக்காவில் காற்று வெளியிடை வசூல் மழை- முழு விவரம்
காற்று வெளியிடை முதல் நாள் பிரமாண்ட வசூல் இதோ
காற்று வெளியிடை படம் எப்படி- சூர்யா டுவிட்டரில் கருத்து
காற்று வெளியிடை முதல் நாள் வசூல்- இதோ
நாளை வெளியாகிறது காற்று வெளியிடை- அதற்குள் படக்குழுவுக்கு இப்படி ஒரு சந்தோஷ செய்தி
காற்று வெளியிடை என்றால் என்ன?: உங்களுக்கு தெரியுமா- வைரலாகும் வீடியோ







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions