காற்று வெளியிடை படத்தின் கதையை லீக் செய்த தணிக்கை குழு- இந்த படத்தின் தழுவலா?

Bookmark and Share

காற்று வெளியிடை படத்தின் கதையை லீக் செய்த தணிக்கை குழு- இந்த படத்தின் தழுவலா?

மணிரத்னம் இயக்கத்தில் ஏப்ரல் 7ம் தேதி திரைக்கு வரவிருக்கும் படம் காற்று வெளியிடை. இப்படத்தில் கார்த்தி, அதிதி ராவ் ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படம் பிரிட்டிஷ் தணிக்கை குழுவிற்கு சென்ற போது அங்கு இப்படத்தின் கதையை வெளியிட்டுள்ளனர்.

இதில் "’காற்று வெளியிடை’ (தமிழ் மொழி ரொமாண்டிக் டிராமா , காதல் திரைப்படம்). ஒரு ராணுவ பைலட் போர் கைதியாக பிடித்து வைக்கப்படுகிறார். இந்தியாவில் மருத்துவராக இருக்கும் தனது காதலியைப் பற்றி நினைத்துப் பார்க்கிறார்" என்று தெரிவித்துள்ளது.

இதை வைத்து பார்க்கையில் இப்படம் கண்டிப்பாக ரோஜா படத்தின் தழுவல் போன்றே உள்ளது என ரசிகர்கள் கமெண்ட் அடிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.


Post your comment





Related News
கார்த்திக்கு இப்படி ஒரு சோதனையா? நம்பியதால் ஏற்பட்ட விளைவு
மணிரத்னம் காற்று வெளியிடை வெளிநாட்டு பாக்ஸ் ஆபிஸ் வசூல்
நமக்கு எதுக்கு வம்பு, சூப்பர்னு சொல்லிடுவோம் - வைரலாகும் காற்று வெளியிடை படத்தின் மீம்ஸ்!
காற்று வெளியிடை கற்பனையல்ல... உண்மைக் கதை! - மணிரத்னம் தரப்பு விளக்கம்
காற்று வெளியிடை 3 நாள் பிரமாண்ட வசூல்- மணிரத்னம் மேஜிக் வேலை செய்ததா?
அமெரிக்காவில் காற்று வெளியிடை வசூல் மழை- முழு விவரம்
காற்று வெளியிடை முதல் நாள் பிரமாண்ட வசூல் இதோ
காற்று வெளியிடை படம் எப்படி- சூர்யா டுவிட்டரில் கருத்து
காற்று வெளியிடை முதல் நாள் வசூல்- இதோ
நாளை வெளியாகிறது காற்று வெளியிடை- அதற்குள் படக்குழுவுக்கு இப்படி ஒரு சந்தோஷ செய்தி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions