காற்று வெளியிடை படம் எப்படி- சூர்யா டுவிட்டரில் கருத்து

Bookmark and Share

காற்று வெளியிடை படம் எப்படி- சூர்யா டுவிட்டரில் கருத்து

மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படத்தை பார்க்க ஆவலாக இருந்த ரசிகர்கள் தற்போது படத்தை கொண்டாடி வருகிறார்கள்.

ஒவ்வொருக்கும் படத்தின் மேல் மாறுபட்ட விமர்சனம் இருக்கிறது. பாடல்கள் மிகவும் கலர்புல்லான ஒளிப்பதிவு என படத்தை ரசிகர்கள் ஆஹா ஓஹோ என்று பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் படத்தை பார்த்த நடிகர் சூர்யா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் காற்று வெளியிடை பற்றி புகழ்ந்து தள்ளியுள்ளார்.


Post your comment





Related News
கார்த்திக்கு இப்படி ஒரு சோதனையா? நம்பியதால் ஏற்பட்ட விளைவு
மணிரத்னம் காற்று வெளியிடை வெளிநாட்டு பாக்ஸ் ஆபிஸ் வசூல்
நமக்கு எதுக்கு வம்பு, சூப்பர்னு சொல்லிடுவோம் - வைரலாகும் காற்று வெளியிடை படத்தின் மீம்ஸ்!
காற்று வெளியிடை கற்பனையல்ல... உண்மைக் கதை! - மணிரத்னம் தரப்பு விளக்கம்
காற்று வெளியிடை 3 நாள் பிரமாண்ட வசூல்- மணிரத்னம் மேஜிக் வேலை செய்ததா?
அமெரிக்காவில் காற்று வெளியிடை வசூல் மழை- முழு விவரம்
காற்று வெளியிடை முதல் நாள் பிரமாண்ட வசூல் இதோ
காற்று வெளியிடை முதல் நாள் வசூல்- இதோ
நாளை வெளியாகிறது காற்று வெளியிடை- அதற்குள் படக்குழுவுக்கு இப்படி ஒரு சந்தோஷ செய்தி
காற்று வெளியிடை என்றால் என்ன?: உங்களுக்கு தெரியுமா- வைரலாகும் வீடியோ







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions