நாளை வெளியாகிறது காற்று வெளியிடை- அதற்குள் படக்குழுவுக்கு இப்படி ஒரு சந்தோஷ செய்தி

Bookmark and Share

நாளை வெளியாகிறது காற்று வெளியிடை- அதற்குள் படக்குழுவுக்கு இப்படி ஒரு சந்தோஷ செய்தி

மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை நாளை உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. மாறுபட்ட வேடத்தில் கார்த்தி நடிக்க நாயகியாக அதிதிராவ் நடித்திருக்கிறார்.

ஏ.ஆர். ரகுமான் இசையில் தயாரான பாடல்கள் அனைத்தும் வெளியாகி ரசிகர்களின் விருப்ப பாடலாக வலம் வருகிறது.

இந்நிலையில், இந்த படத்திற்கு தமிழக அரசின் 30% வரிவிலக்கு கிடைத்துள்ளது. இந்த செய்தி படக்குழுவினர்களுக்கு மட்டுமின்றி விநியோகிஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்களுக்கு சந்தோஷத்தை கொடுத்துள்ளது.

மணிரத்னத்தின் முந்தைய படமான ஓ காதல் கண்மணி படத்தை போல் இப்படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெறுவதோடு பாக்ஸ் ஆபிஸிலும் கலக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
கார்த்திக்கு இப்படி ஒரு சோதனையா? நம்பியதால் ஏற்பட்ட விளைவு
மணிரத்னம் காற்று வெளியிடை வெளிநாட்டு பாக்ஸ் ஆபிஸ் வசூல்
நமக்கு எதுக்கு வம்பு, சூப்பர்னு சொல்லிடுவோம் - வைரலாகும் காற்று வெளியிடை படத்தின் மீம்ஸ்!
காற்று வெளியிடை கற்பனையல்ல... உண்மைக் கதை! - மணிரத்னம் தரப்பு விளக்கம்
காற்று வெளியிடை 3 நாள் பிரமாண்ட வசூல்- மணிரத்னம் மேஜிக் வேலை செய்ததா?
அமெரிக்காவில் காற்று வெளியிடை வசூல் மழை- முழு விவரம்
காற்று வெளியிடை முதல் நாள் பிரமாண்ட வசூல் இதோ
காற்று வெளியிடை படம் எப்படி- சூர்யா டுவிட்டரில் கருத்து
காற்று வெளியிடை முதல் நாள் வசூல்- இதோ
காற்று வெளியிடை என்றால் என்ன?: உங்களுக்கு தெரியுமா- வைரலாகும் வீடியோ







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions