காற்று வெளியிடை என்றால் என்ன?: உங்களுக்கு தெரியுமா- வைரலாகும் வீடியோ

Bookmark and Share

காற்று வெளியிடை என்றால் என்ன?: உங்களுக்கு தெரியுமா- வைரலாகும் வீடியோ

மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக இருந்த கார்த்தி தற்போது அவர் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள காற்று வெளியிடை படம் நாளை ரிலீஸாக உள்ளது.

இந்த படம் மூலம் பாலிவுட் நடிகை அதிதி ராவ் ஹைதரி கோலிவுட் வந்துள்ளார். கார்த்தி, அதிதி உள்ளிட்ட படக்குழு படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறது.

இந்நிலையில் காற்று வெளியிடை படத்தை விளம்பரப்படுத்தும் வகையில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் வரும் கதாபாத்திரங்கள் காற்று வெளியிடை என்றால் என்ன என்று கேட்கிறார்கள். ஆனால் பதில் மட்டும் கிடைக்கவில்லை.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.


Post your comment





Related News
கார்த்திக்கு இப்படி ஒரு சோதனையா? நம்பியதால் ஏற்பட்ட விளைவு
மணிரத்னம் காற்று வெளியிடை வெளிநாட்டு பாக்ஸ் ஆபிஸ் வசூல்
நமக்கு எதுக்கு வம்பு, சூப்பர்னு சொல்லிடுவோம் - வைரலாகும் காற்று வெளியிடை படத்தின் மீம்ஸ்!
காற்று வெளியிடை கற்பனையல்ல... உண்மைக் கதை! - மணிரத்னம் தரப்பு விளக்கம்
காற்று வெளியிடை 3 நாள் பிரமாண்ட வசூல்- மணிரத்னம் மேஜிக் வேலை செய்ததா?
அமெரிக்காவில் காற்று வெளியிடை வசூல் மழை- முழு விவரம்
காற்று வெளியிடை முதல் நாள் பிரமாண்ட வசூல் இதோ
காற்று வெளியிடை படம் எப்படி- சூர்யா டுவிட்டரில் கருத்து
காற்று வெளியிடை முதல் நாள் வசூல்- இதோ
நாளை வெளியாகிறது காற்று வெளியிடை- அதற்குள் படக்குழுவுக்கு இப்படி ஒரு சந்தோஷ செய்தி







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions