மணிரத்னம் கார்த்தியின் காற்று வெளியிடை! கேரளா ஸ்டேட்டஸ்

Bookmark and Share

மணிரத்னம் கார்த்தியின் காற்று வெளியிடை! கேரளா ஸ்டேட்டஸ்

இயக்குனர் மணிரத்னம் படங்கள் என்றாலே மிகுந்த எதிர்பார்ப்பிருக்கும். படம் வெளியாகும் வரை அவரது ரசிகர்கள் காத்திருப்பது என்பது கொஞ்சம் கஷ்டமாக தான் தெரியும்.

அவரின் படம் பார்த்தவர்கள் நிச்சயம் உணர்ந்திருப்பார்கள். தன்னிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கார்த்தியை ஒரு நடிகராக வைத்து அவர் காற்று வெளியிடை படத்தை இயக்கிவருகிறார்.

ஏற்கனவே ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்கள் பலரையும் கட்டிபோட்டு விட்டது. தற்போது கேரளாவில் 100 தியேட்டர்களுக்கு மேல் படத்தை வெளியிட தீவிர முயற்சி நடந்து வருகிறது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions