ரகுமானின் சாரட்டு வண்டியிலே பாடல் காப்பியா- ரசிகர்கள் அதிர்ச்சி

Bookmark and Share

ரகுமானின் சாரட்டு வண்டியிலே பாடல் காப்பியா- ரசிகர்கள் அதிர்ச்சி

ரகுமான் இன்று உலகமே தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் கலைஞன். வயது 50 தாண்டினாலும் இன்றும் இளம் இசையமைப்பாளர்களுக்கு கடும் போட்டி தருபவர்.

இந்நிலையில் இவர் இசையில் சமீபத்தில் காற்று வெளியிடை பாடல்கள் சிங்கிள் ட்ராக்காக வெளிவருகின்றது, இதுவரை 3 பாடல்கள் வெளிவந்துள்ளது.

இதில் சாரட்டு வண்டியிலே என்ற பாடல் ரசிகர்கள் அனைவரையும் மிகவும் கவர்ந்துள்ளது, ஆனால், இந்த பாடல் ஒரு மலையாள படத்தில் இடம்பெற்ற பாடலின் தழுவல் என்று கூறப்படுகின்றது.

இதனால் ரகுமான் ரசிகர்கள் கொஞ்சம் அப்செட்டாகியுள்ளனர், இரு வேறு இசையமைப்பாளர்கள் ஒரே மெட்டில் பாடல் அமைத்து சாதரணம் தான், இதுபோல் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களுக்கே நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி
ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு
திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்
சமந்தா நடிக்க தடையா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions