மணிரத்னம் காற்று வெளியிடை வெளிநாட்டு பாக்ஸ் ஆபிஸ் வசூல்

Bookmark and Share

மணிரத்னம் காற்று வெளியிடை வெளிநாட்டு பாக்ஸ் ஆபிஸ் வசூல்

கார்த்தியின் வித்தியாசமான நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான படம் காற்று வெளியிடை.

படம் வெளியாவதற்கு முன் ரசிகர்களுக்கு ஏற்படுத்திய எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்றால் கொஞ்சம் சந்தேகம் தான். ஆனால் படத்தில் இடம்பெற்ற பாடல்கள், அதிதியின் நடிப்பு, ஒளிப்பதிவு என பல விஷயங்கள் ரசிகர்களால் பாராட்டப்பட்டது.

இந்நிலையில் இப்படத்தின் வெளிநாட்டு பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரங்கள் வெளியாகியுள்ளது.

USA - $ 311,349 [2.01 cr]

UK - £ 41,998 [33.51 L]

Australia - A$ 100,384 [48.39 L]


Post your comment





Related News
படப்பிடிப்புகளை ரத்து செய்த தீபிகா படுகோனே
ராகவேந்திரா மடத்துக்கு ரூ.10 கோடி நன்கொடை வழங்கிய ரஜினி
5 முறை காதலில் தோல்வி அடைந்து இருக்கிறேன்: ராய் லட்சுமி
அசோக்குமார் தற்கொலை: அன்புச்செல்வனை கைது செய்ய தனிப்படை வேட்டை
ஓவிய கல்லூரி மாணவர் தற்கொலை: நீதி வேண்டி சத்யராஜ் - பா.ரஞ்சித் ஆர்ப்பாட்டம்
தெலுங்கானாவில் ‘பத்மாவதி’ படம் வெளியிட்டால் திரையரங்குகளை கொளுத்துவோம்: பா.ஜனதா எம்.எல்.ஏ. ஆவேசம்
கதை எழுதுவது எளிது- திரையில் கொண்டு வருவது கடினம்: வெங்கட் பிரபு
பெண்களை தவறாக பார்ப்பதை மாற்றுங்கள்: டாப்சி
பள்ளி குழந்தைகளுடன் விமானத்தில் பயணம் செய்த ரஜினிகாந்த்
வேற்றுலகத்திற்கு சென்ற நடிகை அமலா பால்! லேட்டஸ்ட் போட்டோ







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions