அமெரிக்காவில் காற்று வெளியிடை வசூல் மழை- முழு விவரம்

Bookmark and Share

அமெரிக்காவில் காற்று வெளியிடை வசூல் மழை- முழு விவரம்

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, அதிதி நடிப்பில் நேற்று வெளிவந்த படம் காற்று வெளியிடை. இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது.

இந்நிலையில் அமெரிக்காவில் இப்படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது, ப்ரீமியர் மற்றும் நேற்று மட்டுமே தமிழ் பதிப்பில் 175K டாலர் வசூல் செய்துள்ளது.

தெலுங்கில் 49K டாலர் வசூல் செய்ய, மொத்தம் 224K டாலர் வசூல் செய்துள்ளது. இந்திய மதிப்பில் ரூ 1.55 கோடி வரை இருக்கும்.

எப்படியும் இந்த படம் வார இறுதியில் அரை மில்லியன் டாலர் கிளப்பில் இணைந்துவிடும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

 


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions