தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் மிஸ் தென் இந்திய அழகி

Bookmark and Share

தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் மிஸ் தென் இந்திய அழகி

தமிழ் சினிமாவில் அதிகமாக வெளி மாநிலங்களில் இருந்துதான் கதாநாயகிகள் அறிமுகம் ஆகிறார்கள். அந்த வரிசையில் ராஜஸ்தான் பெண்ணான ஐரா, காட்டுப்பய சார் இந்த காளி படம் மூலம் அறிமுகம் ஆகிறார்.

அவர் தமிழ்நாட்டுக்கு வந்தது பற்றி கூறும்போது ‘என்னுடைய முதல் படம் தாயம். காட்டுப்பய சார் இந்த காளி படமே தமிழ்நாட்டுக்கு வரும் வட மாநிலத்தவர்களால் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றியது தான். டைரக்டர் யுரேகா தேடியபோது தமிழ் பேசும் தமிழ்பெண்கள் யாரும் நடிக்க முன்வரவில்லை.

நான் பார்ப்பதற்கு தமிழ் பெண்ணை போல இருப்பதால் என்னை தேர்ந்தெடுத்தார். இந்த படத்தில் ஹீரோவுக்கு சமமான கதாபாத்திரம். 2014 மிஸ் தென் இந்தியா போட்டியில் தமிழ்நாட்டு சார்பில் கலந்துகொண்டு ஜெயித்தேன். என் அம்மா ராஜஸ்தானி என்றாலும் நான் சென்னையில் இருந்து இருக்கிறேன்.

எனவே நன்றாக தமிழ் பேசுவேன். தமிழ் சாப்பாடு தான் ரொம்ப பிடிக்கும். பிற மாநிலங்களுக்கு சென்றால் சாப்பாடு ஒத்துக்கொள்ளாது. 40-க்கு மேற்பட்ட விளம்பரங்களில் நடித்துள்ளேன். அடுத்து தமிழ், தெலுங்கில் ஒவ்வொரு படம் நடிக்கிறேன்’ என்றார்.


Post your comment





Related News
அஜித்தின் விஸ்வாசத்தின் ஃபர்ஸ்ட் லுக் இப்படிதான் இருக்குமாம் - படக்குழுவிடம் இருந்து வந்த தகவல்..!
ஒரே நாளில் இத்தனை படங்கள் ரிலீஸா? செயலிழந்து போனதா நடிகர் சங்கம்
'கழுகு - 2'வில் செந்நாய்களை வேட்டையாடும் கிருஷ்ணா..!
ஒரு குப்பைக் கதை படம் என் வாழ்கையில் ஒரு திருப்புமுணை நடிகர் கிரண் ஆர்யா
விஜய் ஆண்டனியின் காளி ரிலீஸ் தேதி அறிவிப்பு
திறமை, அழகு மற்றும் நேர்த்தியான பண்பால் வசியப்படுத்தும் ஆளுமை அம்ரிதா !
சிரியா தாக்குதலுக்காக ஒன்று கூடிய தல ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.!
ரத்த பூமியாக மாறிய சிரியா, 400-க்கும் மேற்பட்டோர் பலி - நெஞ்சை உலுக்கும் புகைப்படங்கள்
காளி படத்தின் சுவாரஸ்ய தகவல்களை வெளியிட்ட விவேக்.!
பிப்ரவரி-2ல் மட்டும் இத்தனை படங்கள் ரிலீஸா? - உங்க சாய்ஸ் எது?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions