6-வது நார்வே திரைப்பட விழா விருது: காவியத்தலைவனுக்கு 5 விருதுகள்

Bookmark and Share

6-வது நார்வே திரைப்பட விழா விருது: காவியத்தலைவனுக்கு 5 விருதுகள்

ஆண்டுதோறும் சிறந்த தமிழ் படங்களுக்கா நார்வே விருதுகள் வழங்கப்படுகிறது. 2014-ம் ஆண்டு வெளியான சிறந்த படங்களுக்கான 6-வது நார்வே திரைப்பட விழா விருதுகளுக்கு தேர்வானவர்கள் பட்டியல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், வசந்தபாலன் இயக்கத்தில் உருவான ‘காவியத்தலைவன்’ படம் வெவ்வெறு பிரிவுகளில் 5 விருதுகளுக்கு தேர்வாகியுள்ளது. சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகர், சிறந்த துணை நடிகை, சிறந்த பாடகர் ஆகிய பிரிவுகளுக்கு இப்படம் தேர்வாகியுள்ளது.

மேலும் சிறந்த படமாக ‘குக்கூ’ படம் தேர்வாகியுள்ளது. சிறந்த இசையமைப்பாளாராக ‘குக்கூ’, ‘ஜிகர்தண்டா’ ஆகிய படங்களுக்கு இசையமைத்ததற்காக சந்தோஷ் நாராயணன் தேர்வாகியுள்ளார்.

நார்வே விருதுக்கு தேர்வானவர்கள் முழு விவரம்

சிறந்த படம் - குக்கூ
சிறந்த இயக்குனர் - வசந்தபாலன் (காவியத்தலைவன்)
சிறந்த நடிகர் - சித்தார்த் (காவியத்தலைவன்)
சிறந்த நடிகை - வேதிகா (காவியத்தலைவன்)
சிறந்த கதாபாத்திர நடிகர் - சிம்ஹா (ஜிகர்தண்டா)
சிறந்த குணச்சித்திர நடிகர் - நாசர் (காவியத்தலைவன்)
சிறந்த குணச்சித்திர நடிகை - குயிலி (காவியத்தலைவன்)
சிறந்த இசையமைப்பாளர் - சந்தோஷ் நாரயணன் (ஜிகர்தண்டா)
சிறந்த பாடலாசிரியர் - யுகபாரதி (குக்கூ)
சிறந்த பாடகர் - ஹரிச்சரண் (காவியத்தலைவன்)
சிறந்த பாடகி - வைக்கம் விஜயலட்சுமி (என்னமோ ஏதோ)
சிறந்த ஒளிப்பதிவாளர் - வெற்றிவேல் (கயல்)
சிறந்த எடிட்டர் - விவேக் ஹர்ஷன் (ஜிகர்தண்டா)
சிறந்த சமூக விழிப்புணர்வு திரைப்படம் - சிகரம் தொடு
வாழ்நாள் சாதனையாளர் விருது - கே.பாலசந்தர்
கலைச்சிகரம் விருது - சிவக்குமார்
சிறப்பு ஜுரி விருது - வின்செண்ட் (கயல்)
பாலுமகேந்திரா விருது - ரா.பார்த்திபன் (கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்)
பாலசந்தர் விருது - விவேக் 


Post your comment





Related News
தறியுடன் நாவல் “சங்கத்தலைவன்“ என்ற பெயரில் திரைப்படமாகிறது
கமலின் புதிய பட தலைப்பு
காவியத்தலைவன் படத்துக்கு 6 விருதுகள்
ஒரு காவிய சோகம்
காவியத்தலைவனுடன் ஸ்கூபா டைவிங் அடித்த அமரகாவிய நாயகி...!
காவியத்தலைவனுக்காக இந்தி வாய்ப்பை காவு கொடுத்த பிருத்விராஜ்..!
சென்சார் அதிகாரிகள் பாராட்டினால் படம் ஓடுமா?
வெளிநாடுகளில் காவியத்தலைவன் வசூல் நிலவரம்
தமிழர்களின் நாடகக் கலையை கண்முன் கொண்டு வந்து நிறுத்திய காவியத்தலைவன்
சென்னை பாக்ஸ் ஆபிஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions