ஒரு காவிய சோகம்

Bookmark and Share

ஒரு காவிய சோகம்

62 -வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விருதுப் பட்டியலைப் பார்த்தவர்களுக்கு சின்ன அதிர்ச்சி. காவியத் தலைவனுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்த பல விருதுகளை ஹைதர் படம் தட்டிச் சென்றுள்ளது. ஒரு ஆறுதல் விருதுகூடவா காவியத்தலைவனுக்கு கிடைக்கவில்லை?

விசாரித்தால் விவகாரம் வேறு மாதிரி உள்ளது. காவியத் தலைவனை விருதுப் போட்டிக்கு அனுப்பவேயில்லையாம். ஏன்? சரித்திரம் படைக்கப் போறேன் என்று வசந்தபாலன் எடுத்த காவியத்தலைவன், தயாரிப்பாளர் சசிகாந்தின் 25 கோடிகளை காபந்து பண்ணிவிட்டது.

25 கோடிகளில் சில கோடிகள்தான் திரும்பக் கிடைத்தது. இதில் விருதுக்கு வேறு அனுப்பி இன்னும் சில லட்சங்களை இழக்க வேண்டுமா என்று பாராமுகமாக இருந்துவிட்டாராம் சசிகாந்த். இரண்டு விருது கிடைத்திருந்தாலாவது, தரமான படம்தான், அது மக்களுக்குதான் பிடிக்கலை என்று வசந்தபாலன் ஆறுதல்பட்டிருப்பார். 


Post your comment





Related News
தறியுடன் நாவல் “சங்கத்தலைவன்“ என்ற பெயரில் திரைப்படமாகிறது
கமலின் புதிய பட தலைப்பு
காவியத்தலைவன் படத்துக்கு 6 விருதுகள்
காவியத்தலைவனுடன் ஸ்கூபா டைவிங் அடித்த அமரகாவிய நாயகி...!
காவியத்தலைவனுக்காக இந்தி வாய்ப்பை காவு கொடுத்த பிருத்விராஜ்..!
6-வது நார்வே திரைப்பட விழா விருது: காவியத்தலைவனுக்கு 5 விருதுகள்
சென்சார் அதிகாரிகள் பாராட்டினால் படம் ஓடுமா?
வெளிநாடுகளில் காவியத்தலைவன் வசூல் நிலவரம்
தமிழர்களின் நாடகக் கலையை கண்முன் கொண்டு வந்து நிறுத்திய காவியத்தலைவன்
சென்னை பாக்ஸ் ஆபிஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions