கபாலி படப்பிடிப்பிற்கு எதிர்ப்பு – ஷூட்டிங் ஸ்பாட்டில் பரபரப்பு

Bookmark and Share

கபாலி படப்பிடிப்பிற்கு எதிர்ப்பு – ஷூட்டிங் ஸ்பாட்டில் பரபரப்பு

ரஜினி தற்போது ரஞ்சித் இயக்கத்தில் கபாலி படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து எந்திரன் 2 படத்தில் நடிக்க உள்ளார். படக்குழுவினர்கள் கபாலி படம் விரைவாக முடிக்க வேண்டும் என்பதற்காக இரவு-பகல் பார்க்காமல் உழைத்து வருகின்றனர்.

இதில் ரஜினி நீண்ட இடைவேளைக்கு பிறகு கமர்ஷியல் விஷயங்களை எல்லாம் ஒதுக்கி வைத்துக்கொண்டு, கதைக்காக நடிக்க சம்மதித்துள்ளார். இப்படம் முதலில் சென்னை ஏர்போட்டில் நடந்தது, இதை தொடர்ந்து தற்போது அண்ணாமலைப்புரத்தில் உள்ள ஒரு அரண்மனையில் ரஜினி ஸ்டைலாக காரில் வந்து இறங்குவது போல் காட்சிகள் எடுத்துள்ளனர்.

திடிரென்று அப்போது சிலர் உள்ளே வந்து படப்பிடிப்பை நிறுத்த வேண்டும் என்று சில காரணங்களை கூற, ”நீதிமன்றத்திடம் அனுமதி வாங்கி தான் படப்பிடிப்பை நடத்துகின்றோம், அதெல்லாம் நிறுத்த முடியாது” என்று கூறி தொடர்ந்து படப்பிடிப்பை நடத்தியுள்ளனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியுள்ளது.


Post your comment





Related News
தமிழகத்தில் அதிக வசூலை ஈட்டிய டாப்-5 படங்கள்- முதலிடம் யாருக்கு தெரியுமா..?
இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தை விட என் டைட்டில் மோசமா? கொந்தளித்த இயக்குனர்
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
அமெரிக்க வசூலில் சாதனை படைத்த ரஜினிகாந்த்
மெர்சல், விவேகம் சாதனை முறியடித்து தன்னுடைய கபாலி பட சாதனையையே முறியடிக்க தவறிய ரஜினியின் காலா
கர்நாடகாவில் வசூல் வேட்டையாடிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடத்தில் யாரு தெரியுமா?
ரசிகர்களால் அதிகம் லைக் செய்யப்பட்ட முதல் 5 டீஸர்கள்- முதலில் இருப்பது காலாவா? மெர்சலா?
பாலியல் தொந்தரவை சொன்னால் எதிர்காலம் வீணாகிவிடும் : ராதிகா ஆப்தே
வசூலை வாரி குவித்த டாப்-1௦ தென்னிந்திய திரைப்படங்கள் இவை தான் – அதிர வைக்கும் வசூல் விவரங்கள் உள்ளே.!
கபாலியை பின்னுக்கு தள்ளிய மெர்சல் - பிரம்மிக்க வைக்கும் வசூல் நிலவரம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions