இது கபாலி இல்லை- ரஜினியின் புகைப்படம் பற்றி இயக்குநர் ரஞ்சித் பதில்

Bookmark and Share

இது கபாலி இல்லை- ரஜினியின் புகைப்படம் பற்றி இயக்குநர் ரஞ்சித் பதில்

தற்போது சமுகவலைத்தளங்களில் வேகமாக பரவி வரும் புகைப்படம் கபாலி படத்தில் ரஜினியின் வேடம். இந்த புகைப்படத்தில் ரஜினி முகம்முழுவதும் பல வண்ணங்களைத் தேய்த்துக் கொண்டு தலைநிறைய எராள முடியுடன் இருக்கின்றார்.

கபாலி படத்தில் அவர் தாதாவாகவும் காவல்துறை அதிகாரியாகயாகவும் நடிக்கிறார் என்றும் செய்திகள் வந்தன. இந்தப்படம் இவை இரண்டுக்குமே பொருந்தவில்லை.

மேலும் படம் பற்றிய எந்தச் செய்திக்கும் பதில் சொல்லாத இயக்குநர் பா.ரஞ்சித், இந்தப்படம் வேகமாகப் பரவுகிறது என்றவுடன், இது கபாலி படம் சம்பந்தப்பட்ட புகைப்படம் இல்லவேயில்லை என்று மறுத்து விட்டார்.


Post your comment





Related News
தமிழகத்தில் அதிக வசூலை ஈட்டிய டாப்-5 படங்கள்- முதலிடம் யாருக்கு தெரியுமா..?
இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தை விட என் டைட்டில் மோசமா? கொந்தளித்த இயக்குனர்
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
அமெரிக்க வசூலில் சாதனை படைத்த ரஜினிகாந்த்
மெர்சல், விவேகம் சாதனை முறியடித்து தன்னுடைய கபாலி பட சாதனையையே முறியடிக்க தவறிய ரஜினியின் காலா
கர்நாடகாவில் வசூல் வேட்டையாடிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடத்தில் யாரு தெரியுமா?
ரசிகர்களால் அதிகம் லைக் செய்யப்பட்ட முதல் 5 டீஸர்கள்- முதலில் இருப்பது காலாவா? மெர்சலா?
பாலியல் தொந்தரவை சொன்னால் எதிர்காலம் வீணாகிவிடும் : ராதிகா ஆப்தே
வசூலை வாரி குவித்த டாப்-1௦ தென்னிந்திய திரைப்படங்கள் இவை தான் – அதிர வைக்கும் வசூல் விவரங்கள் உள்ளே.!
கபாலியை பின்னுக்கு தள்ளிய மெர்சல் - பிரம்மிக்க வைக்கும் வசூல் நிலவரம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions