கபாலி படத்தில் ராக்ஸ்டார்

Bookmark and Share

கபாலி படத்தில் ராக்ஸ்டார்

ரஜினிகாந்தின் கபாலி படப்பிடிப்பு மலேசியாவில் நடந்துவருகிறது. தினந்தோறும் அதுபற்றிய செய்திகளும் புகைப்படங்களும் இணையதளங்கள் மற்றும் சமுகவலைதளங்களில் வலம் வரத்தொடங்கின.

அதனால், பயந்துபோன படக்குழுவினர், தொடர்ந்து புகைப்படங்களைப் பகிரவேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்த பிறகு ஓரளவுக்குக் குறைந்திருக்கிறது. ஆனாலும் சிங்கப்பூர் மலேசியாவில் உள்ளவர்கள் கிடைக்கிற படங்களைப் பகிர்ந்துகொண்டுதானிருக்கிறார்கள்.

அந்தப்படத்தில் நடிக்கும் தமிழ்த்திரைப்படத்துறையைச் சேர்ந்த நடிகர்கள் நடிக்கும் செய்திகள் எல்லாம் வந்துவிட்டன. படத்தில் சில மலேசிய நடிகர்களும் நடிக்கிறார்கள்.

அவர்களில் ஒருவர் ராக்ஸ்டார் என்றழைக்கப்படும் டார்க்கி. இவர் யோகிபி போல் புகழ்பெற்ற பாடகர் மற்றும் நடிகரும் ஆவார். அவரும் இந்தப்படத்தில் நடிக்கிறாராம்.

ரஜினியும் அவரும் படப்பிடிப்புத்தளத்தில் இருப்பது போன்ற புகைப்படங்கள் இப்போது சமுகவலைதளங்களில் பரவிக்கொண்டிருக்கின்றன.     

 


Post your comment





Related News
தமிழகத்தில் அதிக வசூலை ஈட்டிய டாப்-5 படங்கள்- முதலிடம் யாருக்கு தெரியுமா..?
இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தை விட என் டைட்டில் மோசமா? கொந்தளித்த இயக்குனர்
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
அமெரிக்க வசூலில் சாதனை படைத்த ரஜினிகாந்த்
மெர்சல், விவேகம் சாதனை முறியடித்து தன்னுடைய கபாலி பட சாதனையையே முறியடிக்க தவறிய ரஜினியின் காலா
கர்நாடகாவில் வசூல் வேட்டையாடிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடத்தில் யாரு தெரியுமா?
ரசிகர்களால் அதிகம் லைக் செய்யப்பட்ட முதல் 5 டீஸர்கள்- முதலில் இருப்பது காலாவா? மெர்சலா?
பாலியல் தொந்தரவை சொன்னால் எதிர்காலம் வீணாகிவிடும் : ராதிகா ஆப்தே
வசூலை வாரி குவித்த டாப்-1௦ தென்னிந்திய திரைப்படங்கள் இவை தான் – அதிர வைக்கும் வசூல் விவரங்கள் உள்ளே.!
கபாலியை பின்னுக்கு தள்ளிய மெர்சல் - பிரம்மிக்க வைக்கும் வசூல் நிலவரம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions