பிரமாண்டமாக உருவாகும் கபாலியின் பாடல் காட்சி!

Bookmark and Share

பிரமாண்டமாக உருவாகும் கபாலியின் பாடல் காட்சி!

அட்டகத்தி ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் படம் கபாலி. ரஜினியுடன் ராதிகா அப்தே, தன்ஷிகா, அட்டகத்தி தினேஷ், கலை அரசன் என மிகப்பெறிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

கபாலி படப்பிடிப்பு சமீபத்தில் மலேசியாவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது.

இந்நிலையில், ரஜினியின் கபாலி படத்தின் பாடல் காட்சி ஒன்றை பிரமாண்டமாக படமாக்கி வருகின்றனர் படக்குழுவினர். இதுவரை வசன காட்சி மட்டுமே படமாக்கி வந்தனர். தற்போது தான் படத்தின் முதல் பாடல் காட்சியை பாடமாக்கி வருகின்றனர்.

இப்பாடல் தான் படத்தில் முக்கியமான பாடலாம். இப்படாலுக்கு நடன இயக்குனர் சதிஷ் அவர்கள் சூப்பர் ஸ்டார் அவர்களுக்கு நடன பயிற்ச்சி கொடுத்து வருகிறார். இதை அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
தமிழகத்தில் அதிக வசூலை ஈட்டிய டாப்-5 படங்கள்- முதலிடம் யாருக்கு தெரியுமா..?
இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தை விட என் டைட்டில் மோசமா? கொந்தளித்த இயக்குனர்
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
அமெரிக்க வசூலில் சாதனை படைத்த ரஜினிகாந்த்
மெர்சல், விவேகம் சாதனை முறியடித்து தன்னுடைய கபாலி பட சாதனையையே முறியடிக்க தவறிய ரஜினியின் காலா
கர்நாடகாவில் வசூல் வேட்டையாடிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடத்தில் யாரு தெரியுமா?
ரசிகர்களால் அதிகம் லைக் செய்யப்பட்ட முதல் 5 டீஸர்கள்- முதலில் இருப்பது காலாவா? மெர்சலா?
பாலியல் தொந்தரவை சொன்னால் எதிர்காலம் வீணாகிவிடும் : ராதிகா ஆப்தே
வசூலை வாரி குவித்த டாப்-1௦ தென்னிந்திய திரைப்படங்கள் இவை தான் – அதிர வைக்கும் வசூல் விவரங்கள் உள்ளே.!
கபாலியை பின்னுக்கு தள்ளிய மெர்சல் - பிரம்மிக்க வைக்கும் வசூல் நிலவரம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions