கபாலி, தல 56 படங்களின் ஃபர்ஸ்ட்லுக் ஒரேநாளில் வெளியாகின்றது

Bookmark and Share

கபாலி, தல 56 படங்களின் ஃபர்ஸ்ட்லுக் ஒரேநாளில் வெளியாகின்றது

மற்றவர்களால் நெருங்கவே முடியாத உயரத்தில் செல்வாக்குடையவர் ரஜினி. அப்பேற்பட்ட உச்ச நட்சத்திரமாக விளங்கும் ரஜினியை இளம் ஹீரோக்கள் அண்மைக்காலமாக உரசிப்பார்க்கத் தொடங்கியுள்ளனர்.

ரஜினி சூப்பர் ஸ்டாராக கோலோச்சிக் கொண்டிருக்கும்போதே அடுத்த்தாக அப்பட்டத்துக்கு அடித்துக் கொண்டவர்கள் இவர்கள். இதில் சிம்புவோ ஒரு படிமேலேபோய் தன்னை யங் சூப்பர் ஸ்டார் என்று அழைத்துக் கொள்கிறார்.

ரஜினி இதை எல்லாம் பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ள மாட்டார் என்றாலும் அவரது ரசிகர்கள் சும்மா இருக்க மாட்டார்கள் என்பதே நிஜம். இந்நிலையில் ரஜினி ரசிகர்களை உரசிப்பார்ப்பதுபோல் இன்னொரு சம்பவம் விரைவில் நடக்கவிருக்கிறது.

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் கபாலி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் செப்டம்பர் 17ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அதேநாளில் அஜித்தின் புதிய படத்தின் டைட்டில் அறிவிப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட திட்டமிட்டுள்ளனர். அன்று ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் களைகட்டும் என்பது மட்டும் உறுதி.


Post your comment





Related News
தமிழகத்தில் அதிக வசூலை ஈட்டிய டாப்-5 படங்கள்- முதலிடம் யாருக்கு தெரியுமா..?
இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தை விட என் டைட்டில் மோசமா? கொந்தளித்த இயக்குனர்
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
அமெரிக்க வசூலில் சாதனை படைத்த ரஜினிகாந்த்
மெர்சல், விவேகம் சாதனை முறியடித்து தன்னுடைய கபாலி பட சாதனையையே முறியடிக்க தவறிய ரஜினியின் காலா
கர்நாடகாவில் வசூல் வேட்டையாடிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடத்தில் யாரு தெரியுமா?
ரசிகர்களால் அதிகம் லைக் செய்யப்பட்ட முதல் 5 டீஸர்கள்- முதலில் இருப்பது காலாவா? மெர்சலா?
பாலியல் தொந்தரவை சொன்னால் எதிர்காலம் வீணாகிவிடும் : ராதிகா ஆப்தே
வசூலை வாரி குவித்த டாப்-1௦ தென்னிந்திய திரைப்படங்கள் இவை தான் – அதிர வைக்கும் வசூல் விவரங்கள் உள்ளே.!
கபாலியை பின்னுக்கு தள்ளிய மெர்சல் - பிரம்மிக்க வைக்கும் வசூல் நிலவரம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions