தாய்லாந்தில் இருந்து சென்னை திரும்பிய கபாலி படக்குழுவினர்

Bookmark and Share

தாய்லாந்தில் இருந்து சென்னை திரும்பிய கபாலி படக்குழுவினர்

ரஜினி நடிப்பில் தற்போது உருவாகி வரும் ‘கபாலி’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி பின் மலேசியாவில் கடந்த ஒரு மாதமாக பரபரப்பாக படப்பிடிப்பு நடந்து வந்தது. மேலும் அங்கு கபாலி படப்பிடிப்புக்கு ரசிகர்கள் ஏகோபித்த வரவேற்பை கொடுத்தார்கள்.

பெரும்பாலான காட்சிகளை மலேசியாவில் படமாக்கிய படக்குழுவினர், அடுத்தக்கட்டமாக தாய்லாந்து சென்றார்கள். அங்கு கடந்த நான்கு நாட்களாக முக்கியமான காட்சிகளை படமாக்கியுள்ளனர். தற்போது அங்கு படப்பிடிப்பை முடித்து விட்டு  சென்னை திரும்பியுள்ளனர். 

அடுத்து கோவாவில் இறுதிக்கட்ட படப்பிடிப்புகளை நடத்த திட்டமிட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளை ஜனவரி மாதத்தில் தொடங்கி, கோடை விடுமுறையில் படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். 

 


Post your comment





Related News
தமிழகத்தில் அதிக வசூலை ஈட்டிய டாப்-5 படங்கள்- முதலிடம் யாருக்கு தெரியுமா..?
இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தை விட என் டைட்டில் மோசமா? கொந்தளித்த இயக்குனர்
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
அமெரிக்க வசூலில் சாதனை படைத்த ரஜினிகாந்த்
மெர்சல், விவேகம் சாதனை முறியடித்து தன்னுடைய கபாலி பட சாதனையையே முறியடிக்க தவறிய ரஜினியின் காலா
கர்நாடகாவில் வசூல் வேட்டையாடிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடத்தில் யாரு தெரியுமா?
ரசிகர்களால் அதிகம் லைக் செய்யப்பட்ட முதல் 5 டீஸர்கள்- முதலில் இருப்பது காலாவா? மெர்சலா?
பாலியல் தொந்தரவை சொன்னால் எதிர்காலம் வீணாகிவிடும் : ராதிகா ஆப்தே
வசூலை வாரி குவித்த டாப்-1௦ தென்னிந்திய திரைப்படங்கள் இவை தான் – அதிர வைக்கும் வசூல் விவரங்கள் உள்ளே.!
கபாலியை பின்னுக்கு தள்ளிய மெர்சல் - பிரம்மிக்க வைக்கும் வசூல் நிலவரம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions